BSNL Recruitment 2026: மத்திய அரசு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தற்போது வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, Senior Executive Trainee பிரிவில் காலியாக உள்ள 120 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 07.03.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யப்படும் விதம் போன்ற விரிவான தகவல்களைக் கீழே காணலாம்.
BSNL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Bharat Sanchar Nigam Limited (BSNL) பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) |
| காலியிடங்கள் | 120 |
| பணிகள் | Senior Executive Trainee |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 07.03.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://bsnl.co.in/en |
BSNL Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Senior Executive Trainee – 120 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BSNL Recruitment 2026 கல்வித் தகுதி
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Senior Executive Trainee பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, CA/CMA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் Senior Executive Trainee பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
| வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Senior Executive Trainee பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக Rs.24,900 – 50,500/- வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
தேர்வு செயல்முறை
BSNL நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 Circle Based Officers பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Online Exam
- Document Verification
விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு : Rs.1250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.2500/-
- கட்டண முறை: ஆன்லைன்
BSNL Recruitment 2026 முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 05.02.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 07.03.2026
BSNL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
பிஎஸ்என்எல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.02.2026 முதல் 07.03.2026 தேதிக்குள் https://bsnl.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் (05.02.2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்) | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









