Sunday, July 21, 2024
HomeGovernment JobsBSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! BSF...

BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்! BSF Recruitment 2024

BSF Recruitment 2024: எல்லை பாதுகாப்பு படை ( BSF ) காலியாக உள்ள Assistant Sub Inspector (Stenographer/ Combatant Stenographer), Head Constable (Ministerial/ Combatant Ministerial) Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 1526 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.07.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

Border Security Force காலிப்பணியிடங்கள்

மத்திய அரசு BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 1526 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Assistant Sub Inspector (Stenographer/Combatant Stenographer) and Warrant Officer (Personal Assistant) காலியிடங்கள்:

ForceGenderTotal
CRPFMale & Female21
BSFMale & Female17
ITBPMale56
ITBPFemale
CISFMale146
CISFFemale
SSBMale & Female03

Head Constable (Ministerial/Combatant Ministerial) and Havildar (Clerk) காலியிடங்கள்:

ForceGenderTotal
CRPFMale & Female282
BSFMale & Female302
ITBPMale163
ITBPFemale
CISFMale496
CISFFemale
SSBMale & Female05
ARMale & Female35

Border Security Force கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 12th Pass தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Border Security Force வயது வரம்பு

  • Assistant Sub Inspector (Stenographer/Combatant Stenographer) – 18 to 25 Years
  • Head Constable (Ministerial/ Combatant Ministerial) – 18 to 25 Years
  • HC (Master) – between 20 – 25 Years
  • HC (Engine Driver) – between 20 – 25 Years
  • HC (Workshop) – between 20 – 25 Years
  • Constable (Crew) – between 20 – 25 Years

உச்ச வயது வரம்பு தளர்வு:

For SC/ ST Candidates: 5 years
For OBC Candidates: 3 years

மத்திய அரசு BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • 1. Assistant Sub Inspector (Stenographer/Combatant Stenographer) – Level 5 Rs.29200 – 92300/-
  • 2. Head Constable (Ministerial/ Combatant Ministerial) – Level 4 Rs.25500 – 81100/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? IAF இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு – 2500 பணியிடங்கள்!

Border Security Force தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்ட தகுதி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Computer Based Test, Skill Test ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும்,
  • முதற்கட்டமாக, Physical Standard Test (PST) & Physical Efficiency Test (PET) நடத்தப்படும்.
  • திறன் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு (DV) & விரிவான மருத்துவச் சோதனை (DME)/மருத்துவப் பரிசோதனை (RME) ஆகியவை CBTயில் தகுதி பெற்ற பிறகு, நடத்தப்படும். 
  • For Women/SC/ST/Ex-s Candidates  – Nil
  • For Other Candidates  – Rs.100/-
  • Payment Mode: Online

BSF Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.06.2024 முதல் 08.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
விண்ணப்ப படிவம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for BSF Recruitment 2024?

Candidates must comply with 12th Pass qualification to apply for BSF Recruitment 2024.

How to apply for BSF Recruitment 2024?

BSF Recruitment 2024 Candidates must apply Online via https://rectt.bsf.gov.in/.

When is the Last Date to Apply for BSF Recruitment 2024?

The Last date for BSF Recruitment 2024 is 08th July 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular