BEML Junior Executive Recruitment 2025: மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Junior Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
BEML Junior Executive Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Bharat Earth Movers Limited (BEML) பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் |
காலியிடங்கள் | 119 |
பணிகள் | Junior Executive |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 26.09.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.bemlindia.in/careers/ |
BEML Junior Executive Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனம், 2025 ஆம் ஆண்டுக்கான Junior Executive பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 119 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Executive | 119 |
BEML Junior Executive Recruitment 2025 கல்வித் தகுதி
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் Junior Executive பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEML Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசாங்கத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
- SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள்
- PwBD (பொது / EWS) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினருக்கு அரசின் கொள்கைகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.
Bharat Earth Movers Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்தப் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதல் நான்கு ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட கால ஊதியம் வழங்கப்படும்.
- முதல் ஆண்டு: ₹35,000/-
- இரண்டாம் ஆண்டு: ₹37,500/-
- மூன்றாம் ஆண்டு: ₹40,000/-
- நான்காம் ஆண்டு: ₹43,000/-
BEML Recruitment 2025 தேர்வு செயல்முறை
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
BEML Junior Executive Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: Rs.500/-
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
BEML Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.09.2025
BEML Junior Executive Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.09.2025 முதல் 26.09.2025 தேதிக்குள் www.bemlindia.in என்ற இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |