Army ASC Recruitment 2024: 10 ஆம் வகுப்பு முடித்தவரா.? Army இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 – 71 காலிப்பணியிடங்கள்

0
1278
Army ASC Recruitment 2024: 10 ஆம் வகுப்பு முடித்தவரா.? Army இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 - 71 காலிப்பணியிடங்கள்
Army ASC Recruitment 2024: 10 ஆம் வகுப்பு முடித்தவரா.? Army இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 - 71 காலிப்பணியிடங்கள்

Army ASC Recruitment 2024: இராணுவ ASC மையம் தெற்கு காலியாக உள்ள 371 Cook, Civilian Catering Instructor, MTS (Chowkidar), Tradesman Mate (Labour), Vehicle Mechanic, Civilian Motor Driver, Cleaner, Leading Fireman, Fireman, Fire Engine Driver Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 71 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 632 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Army ASC Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்ASC Centre (South) – 2ATC
காலியிடங்கள் 71
பணி Cook, Civilian Catering Instructor,
MTS (Chowkidar), Tradesman Mate (Labour),
Vehicle Mechanic, Civilian Motor Driver,
Cleaner, Leading Fireman, Fireman, Fire Engine Driver Posts
கடைசி தேதி02.02.2024 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
indianarmy.nic.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Army ASC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Name of PostsNo. of Posts
Cook (only for male Candidates)03
Civilian Catering Instructor (only for male Candidates)03
MTS (Chowkidar) (only for Male Candidates)02
Tradesman Mate (Labour) (only for Male Candidates)08
Vehicle Mechanic (Only for Male Candidates)01
Civilian Motor Driver (Only for Male Candidates)09
Cleaner (only for Male Candidates)04
Leading Fireman (Only for Male Candidates)01
Fireman (Only for Male Candidates)30
Fire Engine Driver (Only for Male Candidates)10
Total71

மொத்தம் 71 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Army ASC Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Army ASC Recruitment 2024 வயது வரம்பு:
PostAge Range
CCI, Cooks, Cleaner, FED,18 to 25 years
Fireman, Leading Fireman,
Vehicle Mechanic,
MTS (Chowkidar),
Tradesman Mate (Labour)Age Range
Civilian Motor Driver18 to 27 years

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

S.No.PostSalary
1.Cook (only for male Candidates)Rs 19,900 + DA and other allowances
2.Civilian Catering Instructor (only for male Candidates)Rs 19,900 + DA and other allowances
3.MTS (Chowkidar) (only for Male Candidates)Rs 18,000 + DA and other allowances
4.Tradesman Mate (Labour) (only for Male Candidates)Rs 18,000 + DA and other allowances
5.Vehicle Mechanic (Only for Male Candidates)Rs 19,900 + DA and other allowances
6.Civilian Motor Driver (Only for Male Candidates)Rs 19,900 + DA and other allowances
7.Cleaner (only for Male Candidates)Rs 18,000 + DA and other allowances
8.Leading Fireman (Only for Male Candidates)Rs 21,700 + DA and other allowances
9.Fireman (Only for Male Candidates)Rs 19,900 + DA and other allowances
10.Fire Engine Driver (Only for Male Candidates)Rs 21,700 + DA and other allowances
Army ASC Recruitment 2024 தேர்வு செயல்முறை:

ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள்  Written Test, Skill/Physical/Practical Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

திறன்/உடல்/நடைமுறைத் தேர்வுகள், அதைத் தொடர்ந்து எழுத்துத் தேர்வுகள் ASC மையத்தில் (தெற்கு) பெங்களூரில் (கர்நாடகா) மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Army ASC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:

ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்

  • General/OBC/EWS – An application fee of ₹ 500/- (Non-Refundable)
  • SC/ST/PwBD/Ex-Servicemen – No Fees

மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – 102 காலிப்பணியிடங்கள்!

Army ASC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

ASC இந்திய இராணுவம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.01.2024 முதல் 02.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Official Notification & Application Link:

ASC Centre (South) – 2ATC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ASC Centre (South) – 2ATC விண்ணப்பப் படிவம் PDFClick Here
ASC Centre (South) – 2ATC Official Website Career PageClick Here

How to Apply Army ASC Recruitment 2024

Step 1: Eligibility Check

(a) Carefully read the advertisement to understand the eligibility criteria for the desired position.

(b) Ensure that you satisfy all eligibility requirements mentioned in the advertisement.

Step 2: Application Form and Cover Envelope

(a) Fill out the application form completely and accurately.

(b) On the top of the cover envelope, write the following information in capital letters:

(i) “APPLICATION FOR THE POST OF ______________”.

(ii) Indicate your overall percentage in Matriculation/equivalent using the appropriate color ink: – Less than or equal to 50% in RED INK. – From 51% to 60% in BLUE INK. – Above 61% in BLACK INK.

(iii) Attach a self-attested statement of your overall percentage in the specified format.

(iv) If you are a Government Employee, mark the envelope as “GOVT EMPLOYEES”.

(v) Ensure that Aadhar Card and PAN bear your name correctly as per the School Certificate.

(vi) Aadhar Cards prepared below 10 years of age will not be accepted.

(vii) The format for the application cover envelope is attached as Appendix I.

(c) Round off the percentage of marks on the cover envelope as per the instructions (decimal less than 0.5 to lower digit, equal to or above 0.5 to upper digit).

Step 3: Document Checklist

Ensure that you attach the following documents along with your application:

(i) Self-attested legible copies of all required Certificates/Documents.

(ii) Aadhar Card.

(iii) Domicile.

(iv) Matriculation Pass Certificate.

(v) Mark Sheet of Class X or Matriculation.

(vi) Experience Certificate.

(vii) Proof of caste/category [SC/ST/OBC/PH(PWD)/ESM/EWS] from the competent Authorities.

(viii) Admit Card.

Step 4: Submission

Send your complete application along with the requisite documents in a self-addressed registered envelope with appropriate postal stamps to:

The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore – 07.

Please ensure that your application reaches us before the specified deadline. Late or incomplete applications will not be considered.

For any queries or additional information, refer to the advertisement or contact the recruitment board.

Best of luck with your application!

Sincerely,

[Your Organization/Recruitment Board Name]

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here