Ariyalur District Court Recruitment 2024: தமிழக அரசு அரியலூர் மாவட்ட மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

0
81
Ariyalur District Court Recruitment 2024
Ariyalur District Court Recruitment 2024: தமிழக அரசு அரியலூர் மாவட்ட மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

Ariyalur District Court Recruitment 2024: தமிழக அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள Examiner, Senior Bailiff, JuniorBailiff, Xerox Operator, Cleanliness worker, Watchman, Watchman – Masalchi, Masalchi – Nightwatchman, Watchman Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 39 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழக அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு NIRT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரங்கள்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுTN Govt Jobs 2024
துறைகள்Ariyalur District Court
காலியிடங்கள் 39
பணிExaminer, Senior Bailiff, JuniorBailiff, Xerox Operator,
Cleanliness worker, Watchman, Watchman – Masalchi,
Masalchi – Nightwatchman, Watchman Posts
கடைசி தேதி27.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்Ariyalur, Tamil Nadu
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mhc.tn.gov.in/

Ariyalur District Court Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

தமிழக அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. Examiner – 01 Post
  2. Senior Bailif – 01 Post
  3. Junior Bailiff – 02 Posts
  4. Xerox Operator – 01 Post
  5. Cleanliness worker – 01 Post
  6. Watchman – 13 Posts
  7. Watchman – Masalchi – 01 Post
  8. Masalchi – Nightwatchman – 01 Post
  9. Masalchi – 13 Posts

Madras High Court Office Assistant கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 8th,10th தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ariyalur District Court Recruitment 2024 வயது வரம்பு

Category of ApplicantMaximum Age (should not have completed)Candidates should not have been born on or before
Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyars), Scheduled Tribes and Destitute Widows of all castes37 years**01.07.1987
Most Backward Classes / Denotified Communities, Backward Classes (Other than Backward Class Muslims) and Backward Class Muslims.34 years**01.07.1990
For Others /Unreserved Categories [i.e., Candidates not belonging to SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ]32 years**01.07.1992

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Examiner – Rs.19500 – 71900/-
  • Reader – Rs.19500 – 71900/-
  • Senior Bailiff – Rs.19500 – 71900/-
  • Junior Bailiff/ Process Server – Rs.19000 – 69900/-
  • Process Writer – Rs.16600 – 60800/-
  • Xerox Operator – Rs.16600 – 60800/-
  • Driver – Rs.19500 – 71900/-
  • Copyist Attender – Rs.15700 – 58100/-
  • Office Assistant – Rs.15700 – 58100/-
  • Cleanliness worker/Scavenger – Rs.15700 – 58100/-
  • Gardener – Rs.15700 – 58100/-
  • Watchman / Nightwatchman – Rs.15700 – 58100/-
  • Nightwatchman – Masalchi – Rs.15700 – 58100/-
  • Watchman – Masalchi – Rs.15700 – 58100/-
  • Sweeper – Masalchi – Rs.15700 – 58100/-
  • Waterman / Waterwoman – Rs.15700 – 58100/-
  • Masalchi – Rs.15700 – 58100/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Ariyalur District Court Recruitment 2024 தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Common Written examination (Objective Type) (OMR Method), Skill Test & Viva-voce மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

8வது,10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு – 2329 காலிப்பணியிடங்கள்!

  • For Backward Classes (Other than Backward class Muslims) / Backward Class Muslims / Most Backward Classes / Denotified Communities / Others Candidates  – Rs.500/-
  • For Scheduled Castes / Scheduled Castes (Arunthathiyars), Scheduled Tribes (Fee exemption is applicable only to candidates belonging to the State of Tamil Nadu) Candidates  – Nil
  • Differently Abled Persons and Destitute Widows of all communities – Nil
  • Main Written Examination fee – Rs.200/-

Ariyalur District Court Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழக அரசு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.04.2024 முதல் 27.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் https://www.mhc.tn.gov.in/recruitment/login விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Examiner, Senior Bailiff, JuniorBailiff, Xerox Operator,  Official Notification PDF: Click Here
  • Cleanliness worker, Watchman, Watchman – Masalchi, Masalchi – Nightwatchman, Watchman Official Notification PDF: Click Here
  • Ariyalur District Court Online விண்ணப்ப படிவம்: Click Here
  • Ariyalur District Court Official Website Career Page: Click Here
  • Common Instructions to the candidates: Click Here

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Govt Jobs WhatsApp Group கிளிக்
Govt Jobs Telegram Groupகிளிக்
Govt Jobs Google News கிளிக்

What is the Education Qualification for Ariyalur District Court Recruitment 2024?

Candidates must comply with Tamil Read and Write, 8th,10th qualification to apply for Ariyalur District Court Recruitment 2024.

How to apply for Ariyalur District Court Recruitment 2024?

Ariyalur District Court Recruitment 2024 Candidates must apply Online via Official Website  https://www.mhc.tn.gov.in/.

When is the Last Date to Apply for Ariyalur District Court Recruitment 2024?

The Last date for Ariyalur District Court Recruitment 2024 is 27.05.2024.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here