Anna University Peon Recruitment 2023: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
1098
Anna University Peon Recruitment 2023: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Anna University Peon Recruitment 2023: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Anna University Peon Recruitment 2023: அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் கம் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு காலி பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலையின் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து பங்கேற்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
Anna University Peon Recruitment 2023 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுTamilnadu Government Jobs
துறைகள்அண்ணா பல்கலைக்கழகம்
காலியிடங்கள் 01
பணிPeon cum Driver
 கடைசி தேதி21.12.2023 
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
Anna University Peon Recruitment 2023 காலிப்பணியிடங்கள்:

பல்வேறு பியூன் டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரூ.18,000/- சம்பளத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Anna University Peon Recruitment 2023 கல்வித் தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • நான்கு சக்கர ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.
Anna University Recruitment 2023 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

Anna University Recruitment 2023 சம்பள விவரங்கள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.588 ஊதியம் வழங்கப்படும்.

Anna University Peon Recruitment 2023 தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anna University Peon Recruitment 2023 எப்படி விண்ணப்பிப்பது:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். டிசம்பர் 21, 2023க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here