AIESL Recruitment 2024: ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.47,625/-

0
1575
AIESL Recruitment 2024: ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.47,625/-
AIESL Recruitment 2024: ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.47,625/-

AIESL Recruitment 2024: மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் (AIESL)காலியாக உள்ள Officer – Human Resource Technical ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 24 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மத்திய அரசு இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

AIESL Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Government Jobs
துறைகள்AIR ENGINEERING SERVICES LTD
காலியிடங்கள் 24
பணிOfficer – Human Resource Technical
கடைசி தேதி29.12.2023
விண்ணப்பிக்கும் முறைபோஸ்ட் மூலம்
பணியிடம்All Over India 
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
AIESL Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • Human Resource Technical – 24 காலியிடங்கள்

மொத்தம் 24 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

AIESL Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிருவனத்தில் & பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

AIESL Recruitment 2024 வயது வரம்பு:

Motor Vehicle Mechanic (Skilled Artisan Grade-III) பணிக்கு General விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28, OBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 43 மற்றும் SC / ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம்45 க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் வேலைவாய்ப்பு 2024 அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஐப் பார்க்கவும்

மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி Pay Matrix Level 2 அளவின்படி மாதம் ரூ.47,625/- சம்பளம் பெறுவார்கள்.

AIESL Recruitment 2024 தேர்வு செயல்முறை:

மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசு மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2024 – 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

AIESL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு ஏர் இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்ட் வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 29.12.2023 க்குள் போஸ்ட் மூலம் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

Post Applied for _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _

To

Chief Human Resource Officer, AI Engineering Services Limited, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurbindo Marg, New Delhi – 110 003

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here