Sunday, July 21, 2024
HomeGovernment Jobsதமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகத்தில் வேலை! சம்பளம்:ரூ.2,00,000/- Aavin Recruitment 2024

தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகத்தில் வேலை! சம்பளம்:ரூ.2,00,000/- Aavin Recruitment 2024

Aavin Recruitment 2024: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் காலியாகவுள்ள Project Manager (Dairy Automation), Marketing Consultant, Logistics Consultant, Consultant (Digital Transformation), Financial Management Analyst, Application Developer ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் இந்தப் பதவிக்கு 06 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.06.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

Chennai Aavin Recruitment 2024 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 06 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Project Manager (Dairy Automation) – 01 Post
  • Marketing Consultant – 01 Post
  • Logistics Consultant – 01 Post
  • Consultant (Digital Transformation) – 01 Post
  • Financial Management Analyst – 01 Post
  • Application Developer – 01 Post

Chennai Aavin கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.E/B.Tech, MBA தேர்ச்சி பெற்ற அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Chennai Aavin வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்

தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

  • Project Manager (Dairy Automation) – Rs.1,50,000/- to Rs.2,00,000/-
  • Marketing Consultant – Rs.1,50,000/- to Rs.2,00,000/-
  • Logistics Consultant – Rs.1,20,000/- 
  • Consultant (Digital Transformation) – Rs.2,00,000/- to Rs.2,50,000/-
  • Financial Management Analyst – Rs.1,50,000/- 
  • Application Developer – Rs.1,00,000/-

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? IAF இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு – 2500 பணியிடங்கள்!

Chennai Aavin தேர்வு செயல்முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Short List, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Aavin Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் பாலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.06.2024 முதல் 27.06.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Managing Director, The Tamilnadu Cooperative Milk Producers Federation Limited, No.3A, Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road), Aavin Illam, Nandanam, Chennai – 600 035.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

What is the Education Qualification for Aavin Recruitment 2024?

Candidates must comply with B.E/B.Tech, MBA qualification to apply for Aavin Recruitment 2024.

How to apply for Aavin Recruitment 2024?

Aavin Recruitment 2024 Candidates must apply Offline via post..

When is the Last Date to Apply for Aavin Recruitment 2024?

The Last date for Aavin Recruitment 2024 is 27th June 2024.

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular