AAI Recruitment 2024: இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 – 490 காலியிடங்கள்!

2
456
AAI Recruitment 2024
AAI Recruitment 2024: இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 - 490 காலியிடங்கள்!

AAI Recruitment 2024: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள 490 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 490 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.05.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

AAI Recruitment 2024
AAI Recruitment 2024: இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 – 490 காலியிடங்கள்!

வேலைவாய்ப்பு செய்திகள் 2024

DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்Airports Authority of India
காலியிடங்கள் 490
பணிJunior Executives
கடைசி தேதி01.05.2024
விண்ணப்பிக்கும் முறைOnline
பணியிடம்All Over India
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.aai.aero/

காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசு இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 490 காலியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Junior Executive (Architecture) -03
  • Junior Executive (Engineering – Civil) – 90
  • Junior Executive (Engineering – Electrical) – 106
  • Junior Executive (Electronics) – 278
  • Junior Executive (Information Technology) – 13

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் B.E/B.Tech + GATE Score தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

  • Junior Executive (Architecture) – Maximum age 27 years
  • Junior Executive (Engineering – Civil) – Maximum age 27 years
  • Junior Executive (Engineering – Electrical) – Maximum age 27 years
  • Junior Executive (Electronics) – Maximum age 27 years
  • Junior Executive (Information Technology) – Maximum age 27 years
  • For SC/ ST Candidates: 5 years
  • For OBC Candidates: 3 years
  • For PwBD (Gen/ EWS) Candidates: 10 years
  • For PwBD (SC/ ST) Candidates: 15 years
  • For PwBD (OBC) Candidates: 13 years

விண்ணப்பதாரர்கள் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசாங்க விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Junior Executive (Architecture) – Rs.40000 – 3% -140000/-
  • Junior Executive (Engineering – Civil) – Rs.40000 – 3% – 140000/-
  • Junior Executive (Engineering – Electrical) – Rs.40000 – 3% – 140000/-
  • Junior Executive (Electronics) – Rs.40000 – 3% – 140000/-
  • Junior Executive (Information Technology) – Rs.40000 – 3% – 140000/-

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்  GATE‐2024 Score, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வைணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – 968 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்/AAI/பெண் விண்ணப்பதாரர்களில் ஒரு வருட பயிற்சி பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அப்ரண்டிஸ்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற அனைவருக்கும் – ரூ.300/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

AAI Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

மத்திய அரசு இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.04.2024 முதல் 01.05.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:

அரசு வேலைகள் WHATSAPP Group 👉🏽கிளிக்
அரசு வேலைகள் TELEGRAM Group 👉🏽கிளிக்
Google News மூலம் தெரிந்து கொள்ள 👉🏽கிளிக்

தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலை தேடும் நமது நண்பர்கள் அனைவருக்கும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு பதிவை அவர்களுக்கு ஷேர் செய்யவும். AAI Recruitment 2024 மத்திய அரசு இந்திய விமான நிலையம் வேலைவாய்ப்பு 2024 ஆர்வம் கொண்டவர்கள் அரசாங்க வேலை கனவாக இருக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே இந்த வேலைவாய்ப்பு மற்றும் எங்கள் இணையதளம் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே எழுதவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகளை ஷேர் செய்யவும்

What is the Education Qualification for AAI Recruitment 2024?

Candidates must comply with B.E/B.Tech + GATE Score qualification to apply for AAI Recruitment 2024.

How to apply for AAI Recruitment 2024?

AAI Recruitment 2024 Candidates must apply Online via Official Website.

When is the Last Date to Apply for AAI Recruitment 2024?

The Last date for AAI Recruitment 2024 is May 01, 2024.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here