IRCTC Hospitality Monitor Recruitment 2026

தமிழ்நாட்டில் இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – 84 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! IRCTC Hospitality Monitor Recruitment 2026

IRCTC Hospitality Monitor Recruitment 2026: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் பணியாற்றுவதற்கு Hospitality Monitors பதவிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 84 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிக்கு, மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். இதற்கு எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை என்பதால், வேலை தேடும் புதியவர்கள் (Freshers) இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு நிறுவனத்தில் தங்கள் பணியைத் தொடங்கலாம். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும்
சுற்றுலா கழகம் (IRCTC)
 (Indian Railway Catering and Tourism Corporation)
காலியிடங்கள்84
பணிகள்Hospitality Monitors
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்:25.04.2026, 27.04.2026 & 28.04.2026. (From 10.30 hrs to 17.30 hrs)
நேர்காணல் நடைபெறும் இடம்:6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031
பணியிடம்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா
அதிகாரப்பூர்வ
இணையதளம்
irctc.co.in

IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்)84

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்:

  • B.Sc. in Hospitality and Hotel Administration.
  • BBA/MBA (Culinary Arts) – இந்திய சமையல் கலை நிறுவனங்களில் (ICI) பயின்றவர்கள்.
  • B.Sc. Hotel Management and Catering Science.
  • M.B.A (Tourism and Hotel Management) – UGC/AICTE அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றவர்கள்.
பணியின் பெயர்வயது வரம்புகள்
Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்)18 வயது முதல் 27 வயது வரை

ரயில்வே IRCTC விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.

பிரிவுவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (General/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 Hospitality Monitors (விருந்தோம்பல் கண்காணிப்பாளர்கள்) பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 30,000/- வழங்கப்படும். மத்திய அரசு நிறுவனத்தில் நல்ல ஊதியத்துடன் கூடிய பணியைத் தேடிக்கொண்டிருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பாகும்.

IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • நேர்காணல் நடைபெறும் இடம்: 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031
  • நேர்காணல் நடைபெறும் நாள் நேரம்: 25.04.2026, 27.04.2026 & 28.04.2026. (From 10.30 hrs to 17.30 hrs)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

IRCTC இந்திய ரயில்வே உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்துக் கல்விச் சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணலில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

நிகழ்வுவிவரம்
நேர்காணல் நடைபெறும் நாட்கள்25.04.2026, 27.04.2026 மற்றும் 28.04.2026
நேரம்காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
நடைபெறும் இடம்6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top