NPCIL Executive Trainee Recruitment 2026: இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள 330 Executive Trainee (ET) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் இளம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹74,000 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் GATE 2024, 2025 அல்லது 2026 ஆகிய ஆண்டுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் 30, 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NPCIL Executive Trainee Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | இந்திய அணுசக்தி கழகம் லிமிடெட் (Nuclear Power Corporation of India Ltd – NPCIL) |
| காலியிடங்கள் | 330 |
| பணி | Executive Trainee (ET) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 30.04.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.npcilcareers.co.in/ |
NPCIL Executive Trainee Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 330 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணியில் தடம் பதிக்க விரும்பும் பொறியியல் பட்டதாரிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாகும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
| பணியின் பெயர் (Trade) | காலியிடங்கள் |
| Executive Trainee (ET) | 330 காலியிடங்கள் |
NPCIL Recruitment 2026 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் B.E. / B.Tech / B.Sc. (Engg) அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த M.Tech படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும், GATE 2024, 2025 அல்லது 2026 ஆகிய ஆண்டுகளில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயமாகும். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ₹74,000/- வழங்கப்படும்.
NPCIL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, OBC பிரிவினருக்கு 29 வயது வரையிலும், SC/ST பிரிவினருக்கு 31 வயது வரையிலும் சலுகை உண்டு. மாற்றத்திறனாளிகளுக்கு (PwBD) அவர்களின் பிரிவைப் பொறுத்து 36 முதல் 41 வயது வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
NPCIL Executive Trainee Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பணியின் பெயர் (Trade) | சம்பளம் |
| Executive Trainee (ET) | இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ₹74,000/- வழங்கப்படும். |
தேர்வு செயல்முறை
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- விண்ணப்பதாரர்கள் அவர்களின் GATE மதிப்பெண் அடிப்படையில் முதலில் பட்டியலிடப்பட்டு (Shortlisting), பின்னர் நேர்முகத் தேர்வுக்கு (Personal Interview) அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
- பொதுப்பிரிவு, EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ₹500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.04.2026
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2026
NPCIL Executive Trainee Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
NPCIL இந்திய அணுசக்தி கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.02.2026 முதல் 18.03.2026 தேதிக்குள் www.npcilcareers.co.in இணையதளத்தில் சென்று Click for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |







