JIPMER Data Entry Operator Recruitment 2026

மத்திய அரசு ஜிப்மர் நிறுவனத்தில் Data Entry Operator வேலை – ரூ.20,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! JIPMER Data Entry Operator Recruitment 2026

JIPMER Data Entry Operator Recruitment 2026: மத்திய அரசின் கீழ் புதுச்சேரியில் இயங்கி வரும் புகழ்பெற்ற ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), தற்போது காலியாக உள்ள Data Entry Operator (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Jawaharlal Institute of Postgraduate Medical Education
and Research (JIPMER)
ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்)
காலியிடங்கள்01
பணிகள்டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் மூலம்
நேர்காணல் தேதி: 08.04.2026
பணியிடம்புதுச்சேரி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://jipmer.edu.in/

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)04

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பணியின் பெயர்கல்வித் தகுதி
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)BCA / B.Tech (Biotech) / B.Sc (Nursing) – (3 அல்லது 4 ஆண்டுகள் இளங்கலை பட்டம்)

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பணியின் பெயர்வயது வரம்பு (General)
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஜிப்மர் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பணியின் பெயர்மாத ஊதியம் (தோராயமாக)
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator)ரூ. 20,000/-
  1. எழுத்துத் தேர்வு (Written Test)
  2. திறன் தேர்வு (Skill Test)
  3. நேர்காணல் (Interview)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்த பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் (Walk-in Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத் தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

நேர்காணல் விவரம்:

  • நேரம் மற்றும் தேதி: 08-04-2026 அன்று காலை 9.00 மணி.
  • இடம்: Department of Nephrology, JIPMER, Puducherry – 06.

தேர்வு செய்யப்படும் விதம்:

  1. முதலில் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு (Written Test) நடைபெறும்.
  2. எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் (Shortlisted Candidates) அன்று மதியம் 2.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்குக் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

நேர்காணலில் பங்கேற்கச் செல்பவர்கள் பின்வரும் அசல் சான்றிதழ்கள் மற்றும் அதன் நகல்களைத் தவறாமல் கொண்டு வர வேண்டும்:

  • சுயவிவரக் குறிப்பு (Updated CV/Resume)
  • பிறப்புச் சான்றிதழ் (Proof for Date of Birth)
  • இருப்பிடச் சான்று (Proof of Residence – Aadhaar/Voter ID)
  • கல்வித் தகுதி சான்றிதழ்கள் (SSLC, HSC, Degree Certificates)
  • பணி அனுபவச் சான்றிதழ் (Experience Certificates – இருந்தால்)

முக்கிய குறிப்பு: நேர்காணலுக்குச் செல்லும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top