IRFC Recruitment 2026

Degree முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தில் உதவியாளர் வேலை – 23 காலியிடங்கள் || ரூ.21000 முதல் ரூ.74000 வரை சம்பளம்! IRFC Recruitment 2026

IRFC Recruitment 2026: இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRFC) நிறுவனம் தற்போது காலியாக உள்ள 23 உதவியாளர் (Assistant) மற்றும் உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், வரும் 01.05.2026-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வகைமத்திய அரசு வேலை 2026
Central Government Jobs 2026
துறைகள்Indian Railway Finance Corporation Limited (IRFC)
இந்திய ரயில்வே நிதிக் கழகம் லிமிடெட் (IRFC)
காலியிடங்கள்23
பணிAssistant (உதவியாளர்) மற்றும்
Assistant Manager (உதவி மேலாளர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.05.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://irfc.co.in/

இந்திய ரயில்வே நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
Assistant (உதவியாளர்)16
Assistant Manager (உதவி மேலாளர்)07

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய ரயில்வே நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கான கல்வி மற்றும் அனுபவத் தகுதிகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

பதவிகல்வித் தகுதி
Assistant (உதவியாளர்)B.Com (60% marks) + CA/ CMA
Assistant Manager (உதவி மேலாளர்)B.Com (60% marks) + CA/CMA (அல்லது) MBA/PGDM (Finance)

இந்திய ரயில்வே நிதி நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

பிரிவு (Category)தளர்வு காலம்
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
பதவிசம்பளம்
Assistant (உதவியாளர்)மாதம் ₹21,000 – ₹74,000/-
Assistant Manager (உதவி மேலாளர்)மாதம் ₹40,000 – ₹1,40,000/-

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கான தேர்வு செயல்முறை பல்வேறு நிலைகளைக் கொண்டது.

  • கணினி வழித் தேர்வு (Computer Based Test – CBT)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
  • நேர்காணல் (Interview)
  • மருத்துவப் பரிசோதனை (Medical Test)
  • ST / SC / Ex-Servicemen / PWD: கட்டணம் இல்லை (Nil)
  • மற்ற பிரிவினர் (Others): ₹500/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2026 (இரவு 11:45 மணி வரை)
  • தேர்வு நடைபெறும் மாதம்: ஜூன் 2026

இந்திய ரயில்வே நிதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் https://irfc.co.in/ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களும் இணைத்து 04.04.2026 முதல் 01.05.2026 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top