Central Bank of India Recruitment 2026

ரூ.48,480 சம்பளத்தில் அரசு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – 275 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் Central Bank of India Recruitment 2026

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Central Bank of India
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா
காலியிடங்கள்275
பணிSpecialist Officer
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி23.03.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.centralbankofindia.co.in/

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Specialist Officer – 275 காலியிடங்கள்

பதவி வாரியான காலியிட விவரங்கள்:

பதவியின் பெயர்பதவிகளின் எண்ணிக்கை
Software Developer (Developer – Java)13
Mobile Developer – Android/IOS03
Software Developer (Developer Dot Net)06
Database Administration11
Digital Channel Manager / Digital Application Specialist23
Linux / Solaris / SAN / Storage / SRE / OpenShift14
Windows / AD05
Cloud Manager05
Information Security, Cyber Security & IT Governance, Risk38
Network Administrator / Network Security05
Production Support / ROC / Digital Support26
Enterprise / Integration / Public Cloud Architect06
DevSecOps04
Web Server / Web Logic Administrator03
Data Architect02
Data Engineer / Data Quality / ETL / PLSQL / BI15
Data Scientist06
Gen AI02
IT Officer82
Risk Manager04
Taxation / CA02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி Specialist Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கீழ்க்கண்ட கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்:

  • B.E / B.Tech (தொடர்புடைய துறையில்)
  • MCA (Master of Computer Applications)

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 Specialist Officer பணிக்கு, பதவியின் Scale அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

  • Scale IV (Chief Manager) – அதிகபட்சம் 45 வயது
  • Scale I (Assistant Manager) – அதிகபட்சம் 30 வயது
  • Scale II (Manager) – அதிகபட்சம் 35 வயது
  • Scale III (Senior Manager) – அதிகபட்சம் 35 வயது

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 ஆம் ஆண்டிற்கான Specialist Officer பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, பதவிகளுக்கான மாத சம்பள விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:

  • Chief Manager (Scale IV) – ₹1,02,300 முதல் ₹1,20,940/- வரை
  • Senior Manager (Scale III) – ₹85,920 முதல் ₹1,05,280/- வரை
  • Manager (Scale II) – ₹64,820 முதல் ₹93,960/- வரை
  • Assistant Manager (Scale I) – ₹48,480 முதல் ₹85,920/- வரை

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • ஆன்லைன் தேர்வு (Online Examination)
  • நேர்முகத் தேர்வு (Interview)
  • பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2026

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.02.2026 முதல் 23.03.2026 தேதிக்குள் www.centralbankofindia.co.in இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top