UPSC Civil Services Recruitment 2026: UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2026: முக்கிய அறிவிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) தற்போது வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, Civil Services Examination 2026 தேர்வின் மூலம் IAS, IPS, Indian Railway, Indian Postal Service போன்ற பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 24.02.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.. இந்தப் பணிக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யப்படும் விதம் போன்ற விரிவான தகவல்களைக் கீழே காணலாம்.
UPSC Civil Services Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Union Public Service Commission |
| காலியிடங்கள் | 933 |
| பணிகள் | Civil Services Examination 2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.02.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsc.gov.in/ |
UPSC Civil Services Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
UPSC சிவில் சர்வீசஸ் தேர்வு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Civil Services Examination 2026 – 933 காலியிடங்கள்
Name of the Services:
- Indian Administrative Service
- Indian Foreign Service
- Indian Police Service
- Indian Audit and Accounts Service, Group ‘A’
- Indian Civil Accounts Service, Group ‘A’
- Indian Corporate Law Service, Group ‘A’
- Indian Defence Accounts Service, Group ‘A’
- Indian Defence Estates Service, Group ‘A’
- Indian Information Service, Group ‘A’
- Indian Postal Service, Group ‘A’
- Indian Post and Telecommunication Accounts & Finance Service, Group ‘A’
- Indian Railway Management Service (Traffic), Group ‘A’
- Indian Railway Management Service (Personnel), Group ‘A’
- Indian Railway Management Service (Accounts), Group ‘A’
- Indian Railway Protection Force Service, Group ‘A’
- Indian Revenue Service (Customs and Indirect Taxes) Group ‘A’
- Indian Revenue Service (Income Tax) Group ‘A’
- Indian Trade Service, Group ‘A’ (Grade III)
- Armed Forces Head Quarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
- DANICS, Group ‘B’
- DANIPS, Group ‘B’
- Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
- Pondicherry Police Service(PONDIPS), Group‘B’
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC Civil Services Recruitment 2026 கல்வித் தகுதி
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
UPSC Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
- பிறந்த தேதி வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1994 ஆகஸ்ட் 2-க்கு முன்னதாகவும், 2005 ஆகஸ்ட் 1-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.
வயது தளர்வு:
| வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
UPSC Recruitment 2026 சம்பள விவரங்கள்
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2026 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக Rs. 56,100 – Rs. 1,32,000 வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
தேர்வு செயல்முறை
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Preliminary and Main Examination
- Interview/Personality Test
விண்ணப்பக் கட்டணம்
- பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
UPSC Civil Services Recruitment 2026 முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.02.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 24.02.2026
UPSC Civil Services Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.02.2026 முதல் 24.02.2026 தேதிக்குள் https://upsc.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |








