CSL Recruitment 2026

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உதவியாளர் வேலை – 132 காலியிடங்கள் || மாதம் ரூ.22,500 முதல் ரூ.73,750 சம்பளம்! CSL Recruitment 2026

CSL Recruitment 2026: கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியாகவுள்ள 132 அசிஸ்டண்ட்/Assistant, ஆய்வக உதவியாளர் (Mechanical), ஆய்வக உதவியாளர் (Chemical), ஸ்டோர் கீப்பர்/Store Keeper, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation), சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்Cochin Shipyard Limited
காலியிடங்கள்132
பணிகள்அசிஸ்டண்ட்/Assistant,
ஆய்வக உதவியாளர் (Mechanical),
ஆய்வக உதவியாளர் (Chemical),
ஸ்டோர் கீப்பர்/Store Keeper,
ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.01.2026
பணியிடம்All Over India 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://cochinshipyard.in/

கொச்சின் கப்பல் கட்டும் தளம் (Cochin Shipyard Limited) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பணியின் பெயர்காலியிடங்கள்
சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)30
ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)53
ஆய்வக உதவியாளர் (Mechanical)04
ஆய்வக உதவியாளர் (Chemical)02
ஸ்டோர் கீப்பர்/Store Keeper09
அசிஸ்டண்ட்/Assistant34

குறிப்பு: மேலும் விரிவான தகவல்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி (Educational Qualification)
சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) மூன்று ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி.
ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) மூன்று ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி.
ஆய்வக உதவியாளர் (Mechanical)மெக்கானிக்கல் / மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ.
ஆய்வக உதவியாளர் (Chemical)B.Sc. வேதியியல் (Chemistry) தேர்ச்சி.
ஸ்டோர் கீப்பர்/Store Keeperஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ அல்லது பொறியியல் டிப்ளமோ.
அசிஸ்டண்ட்/Assistantஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Arts/Science/Commerce/BCA/BBA).

கூடுதல் தகுதிகள்:

  • குறைந்தபட்ச மதிப்பெண்கள்: விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதிகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • அனுபவம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த துறையில் குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியமாகும்.

12.01.2026 அன்று அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு).இதற்கான வயது தளர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பிரிவு (Category)வயது தளர்வு (Upper Age Relaxation)
SC / ST விண்ணப்பதாரர்கள்+5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்கள்+3 ஆண்டுகள்
PwBD (General / EWS)+10 ஆண்டுகள்
PwBD (OBC)+13 ஆண்டுகள்
PwBD (SC / ST)+15 ஆண்டுகள்
முன்னாள் ராணுவத்தினர்அரசு கொள்கையின்படி (As per Govt. Policy)

கொச்சி கப்பல் கட்டும் தளம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரங்கள் (Salary Details) கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணியின் பெயர்மாத ஊதியம் (ரூ.)
சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)Rs.23,500 – Rs.77,000
ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation)Rs.23,500 – Rs.77,000
ஆய்வக உதவியாளர் (Mechanical)Rs.23,500 – Rs.77,000
ஆய்வக உதவியாளர் (Chemical)Rs.23,500 – Rs.77,000
ஸ்டோர் கீப்பர்/Store KeeperRs.23,500 – Rs.77,000
அசிஸ்டண்ட்/AssistantRs.22,500 – Rs.73,750

கொச்சி கப்பல் கட்டும் தளம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Phase I- Objective type online test 
  • Phase II – Practical Test 
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.700/-
  • கட்டண முறை: ஆன்லைன்
  • விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.12.2025
  • விண்ணப்பம் முடியம் நாள் 12.01.2026

கொச்சி கப்பல் கட்டும் தளம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.12.2025 முதல் 12.01.2026 தேதிக்குள் https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top