IOCL Recruitment 2026: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) தற்போது காலியாகவுள்ள 394 Junior Engineering Assistant (Non-Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IOCL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Indian Oil Corporation Limited |
| காலியிடங்கள் | 394 |
| பணிகள் | Non Executive |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 09.01.2026 at 11.55 PM |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://iocl.com/ |
IOCL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Junior Engineering Assistant-IV (Production) | 232 |
| Junior Engineering Assistant-IV (P&U) | 37 |
| Junior Engineering Assistant-IV (P&U-O&M) | 22 |
| Junior Engineering Assistant-IV / Jr. Technical Assistant-IV (Electrical) | 12 |
| Junior Engineering Assistant-IV / Jr. Technical Assistant-IV (Mechanical) | 14 |
| Junior Engineering Assistant-IV / Jr. Technical Assistant-IV (Instrumentation) | 06 |
| Junior Quality Control Analyst | 20 |
| Junior Engineering Assistant-IV (Fire & Safety) | 51 |
| மொத்தம் | 394 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IOCL Recruitment 2026 கல்வித் தகுதி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2026 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய துறையில் டிப்ளமோ (Diploma) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| Junior Engineering Assistant-IV (Production) | 3 yrs Diploma in Chemical/Petrochemical Engg. OR B.Sc (Maths, Physics, Chemistry, or Industrial Chemistry). |
| Junior Engineering Assistant-IV (P&U) | 3 yrs Diploma (Mechanical/Electrical) OR B.Sc (PCM/Industrial Chemistry) PLUS Boiler Competency Certificate (2nd Class) or NAC in Boiler Attendant. |
| Junior Engineering Assistant-IV (P&U-O&M) | 3 yrs Diploma in Electrical / Electrical & Electronics / Power System / Industrial Control. |
| Junior Engineering Assistant-IV / JTA-IV (Electrical) | 3 yrs Diploma in Electrical / Electrical & Electronics / Power System / Industrial Control. |
| Junior Engineering Assistant-IV / JTA-IV (Mechanical) | 3 yrs Diploma in Mechanical Engineering / Mechanical (Production) Engineering. |
| Junior Engineering Assistant-IV / JTA-IV (Instrumentation) | 3 yrs Diploma in Instrumentation / Instrumentation & Electronics / Control / Applied Electronics / Electronics & Electrical. |
| Jr. Quality Control Analyst | B.Sc. (Mathematics, Physics, Chemistry, or Industrial Chemistry). |
| Junior Engineering Assistant-IV (Fire & Safety) | Intermediate (10+2) PLUS Sub-Officers’ Course from NFSC-Nagpur AND Valid Heavy Vehicle Driving License. |
குறிப்பு: பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC, ST மற்றும் PwBD விண்ணப்பதாரர்கள் 45% மொத்த மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
IOCL Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 26 ஆகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
| Category | Age Limit / Relaxation |
| SC / ST | Up to 31 Years (+5 years) |
| OBC (Non-Creamy Layer) | Up to 29 Years (+3 years) |
| PwBD (Gen/EWS) | Up to 36 Years (+10 years) |
| PwBD (SC/ST) | Up to 41 Years (+15 years) |
| PwBD (OBC) | Up to 39 Years (+13 years) |
| Ex-Servicemen | As per Govt. Policy |
IOCL Recruitment 2026 சம்பளம் விவரங்கள்
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) Junior Engineering Assistant பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 25,000 முதல் ரூ. 1,05,000/- வரை வழங்கப்படும்.
IOCL Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ளவர்கள், கீழ்க்காணும் இரண்டு கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Computer Based Test
- Skill/ Proficiency/ Physical Test (SPPT)
Exam Center In Tamilnadu: Chennai
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/முன்னாள்/மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 20.12.2025 காலை 10.00 மணி
- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 09.01.2026 இரவு 11.55 மணி
- தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 2026
IOCL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://iocl.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை 20.12.2025 முதல் 09.01.2026 வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தவறாமல் இணைக்க வேண்டும்; மேலும் இது குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







