UIIC Recruitment 2026

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 153 காலியிடங்கள்! UIIC Recruitment 2026

UIIC Recruitment 2026: மத்திய அரசின் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (UIIC), காலியாகவுள்ள 153 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 20.01.2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
கம்பெனி லிமிடெட்
United India Insurance Company Limited (UIIC)
காலியிடங்கள்153
பணிApprentice
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.01.2026
பணியிடம்தமிழ்நாடு & இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://uiic.co.in/

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Apprentice: 153 காலியிடங்கள்

மாநில வாரியான காலியிட பட்டியல்:

மாநிலம் / யூனியன் பிரதேசம்பணியிடங்களின் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம்03
அசாம்01
பீகார்02
சண்டிகர்02
சத்தீஸ்கர்04
டெல்லி09
கோவா02
குஜராத்08
ஹரியானா01
ஜார்கண்ட்01
கர்நாடகா26
கேரளா10
மத்திய பிரதேசம்06
மகாராஷ்டிரா23
ஒடிசா01
புதுச்சேரி04
பஞ்சாப்02
ராஜஸ்தான்18
தமிழ்நாடு19
தெலுங்கானா02
உத்தரகண்ட்05
மேற்கு வங்காளம்04

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் (AICTE / DOTE / UGC அங்கீகாரம் பெற்றது) ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Under Graduation – Regular / Full time) பெற்றிருக்க வேண்டும். பட்டம் பெற்ற தேதி 01.07.2021-க்கு முன்னதாக இருக்கக்கூடாது.

குறிப்பு: முதுகலை பட்டம் (Post-Graduate) பெற்றவர்கள் அல்லது தற்போது வேலையில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

மத்திய அரசின் காப்பீடு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு 01.12.2025 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பின்வருமாறு இருக்க வேண்டும்:

  • குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்

வயது தளர்வு விவரங்கள்:

வகைவயது தளர்வு
SC / ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Short Listing  (குறுகிய பட்டியல்)
  2. Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.12.2025 முதல் 20.01.2026 தேதிக்குள் https://nats.education.gov.in/ இணையதளத்தில் சென்று Student ஆகா Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top