UPSC CBI Recruitment 2024: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் மத்திய புலனாய்வு அமைப்பு CBI அலுவலகத்தில் காலியாகவுள்ள 27 உதவி புரோகிராமர் (Assistant Programmer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் CBI- மத்திய புலனாய்வு அமைப்பு |
காலியிடங்கள் | 27 |
பணி | உதவி புரோகிராமர் (Assistant Programmer) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.11.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsc.gov.in/ |
UPSC CBI Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
CBI அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவி புரோகிராமர் (Assistant Programmer)– 27 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC CBI Recruitment 2024 கல்வித் தகுதி
CBI அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு கல்வி தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதிகள் ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதயானவர்கள்
பட்டப்படிப்பு:
- கணினி அறிவியல் இளங்கலை பட்டம் (B.E. / B.Tech. in Computer Science) அல்லது
- கணினி பொறியியல் இளங்கலை பட்டம் (B.E. / B.Tech. in Computer Engineering) அல்லது
- கணினி தொழில்நுட்ப இளங்கலை பட்டம் (B.E. / B.Tech. in Computer Technology) அல்லது
- மின்னியல் பொறியியல் இளங்கலை பட்டம் (B.E. / B.Tech. in Electronics Engineering) அல்லது
- மின்னியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் இளங்கலை பட்டம் (B.E. / B.Tech. in Electronics and Communication Engineering)
முதுநிலை பட்டயப்படிப்பு:
- கணினி பயன்பாட்டு முதுநிலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Computer Applications)
UPSC CBI Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- உதவி புரோகிராமர் (Assistant Programmer) – அதிகபட்ச வயது 30 வரை
வயது தளர்வு:
- SC/ ST – 5 ஆண்டுகள்,
- OBC – 3 ஆண்டுகள்,
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
UPSC CBI Recruitment 2024 சம்பள விவரங்கள்
- உதவி புரோகிராமர் (Assistant Programmer) – ரூ.44,900 முதல் ரூ.142,400/- மாதம்
UPSC CBI Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Recruitment Test (RT) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படடுள்ளனர். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
UPSC CBI Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
CBI அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.11.2024 முதல் 28.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரயில்வே துறையில் 6238 காலியிடங்கள்… மாதம் ரூ.19,900 சம்பளம்.. தமிழ்நாட்டில் பணி! RRB Technician Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் நூலக உதவியாளர் வேலை – ரூ. 47,600 சம்பளம்! Supreme Court of India Recruitment 2025
- ரூ. 56100 சம்பளம்! Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள்! Indian Army Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Security Assistant Recruitment 2025