OICL Recruitment 2025: இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி (Oriental Insurance Company Limited) நிறுவனத்தில் தற்போது காலியாகவுள்ள 300 Administrative Officer (Scale-I) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
OICL Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | The Oriental Insurance Company Limited |
| காலியிடங்கள் | 300 |
| பணிகள் | Administrative Officer (Scale-I) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 18.12.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://orientalinsurance.org.in/ |
OICL Administrative Officer Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
OICL (Oriental Insurance Company Limited) நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Post Name) | காலிப் பணியிடங்கள் (Vacancies) |
| Administrative Officer AO (Generalist) | 285 |
| Administrative Officer AO (Hindi Officers) | 15 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
OICL Recruitment 2025 கல்வித் தகுதி
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் Administrative Officer AO பணிக்கு விண்ணப்பிக்க,
| பணியின் பெயர் | கல்வித் தகுதி |
| Administrative Officer AO (Generalist) | ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Administrative Officer AO (Hindi Officers) | Master Degree in Hindi/English, having Hindi as a graduation subject |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
OICL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்,
- குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும்,
- அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வு (Age Relaxation)
அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வு விவரங்கள்:
| பிரிவு (Category) | தளர்வு (Relaxation) |
| SC/ ST Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்) | 5 ஆண்டுகள் |
| OBC Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/ EWS) Applicants (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்) | 13 ஆண்டுகள் |
| Ex-Servicemen Applicants (முன்னாள் ராணுவத்தினர்) | அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy) |
OICL Recruitment 2025 சம்பள விவரங்கள்
OICL Administrative Officer AO பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள்:
| பணியின் பெயர் (Post Name) | சம்பளம் (Salary) |
| Administrative Officer AO (Generalist) | மாதத்திற்கு ரூ.85,000/- (தோராயமாக) |
| Administrative Officer AO (Hindi Officers) | மாதத்திற்கு ரூ.85,000/- (தோராயமாக) |
OICL Recruitment 2025 தேர்வு செயல்முறை
OICL Administrative Officers பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், பின்வரும் மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:
- Online Test (Tier I & Tier II) – ஆன்லைன் தேர்வு (நிலை I மற்றும் நிலை II)
- Interview – நேர்காணல்
OICL Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 250/- (incl. of GST) (Intimation Charges only)
- பிற விண்ணப்பதாரர்களுக்கு – Rs. 1000/- (incl. of GST) (Application fee including intimation charges)
- கட்டண முறை: ஆன்லைன்
OICL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 03.12.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2025
- நிலை I தேர்வு தேதி: 10.01.2026
- நிலை II தேர்வு தேதி: 28.02.2026
OICL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
OICL ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 03.12.2025 முதல் 18.12.2025 தேதிக்குள் https://www.orientalinsurance.org.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









