NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025

NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 91 உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்National Bank For Agriculture And
Rural Development (NABARD)
தேசிய வேளாண்மை மற்றும்
கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு)
காலியிடங்கள்91
பணிAssistant Manager
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.11.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nabard.org/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Assistant Manager91

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வி தகுதி
Assistant Managerவிண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் Any Degree, B.E/B.Tech, Post Graduate, BBA, BMS, CA/ CS/CMA/ ICWA OR Ph.D, MBA/PGDM, Bachelor’s Degree in Law, LLM Degree, Post Graduate degree in Applied Economics, Post graduate degree in Mass Media/ Mass Communication/ Communication/ Journalism தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியின் பெயர்வயது வரம்பு
Assistant Manager (உதவி மேலாளர்)21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் மற்றும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு விவரங்கள்

அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:

பிரிவினர் (Category)வயது தளர்வு (Relaxation in Age)
SC / ST (ஆதி திராவிடர் / பழங்குடியினர்)5 ஆண்டுகள்
OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)3 ஆண்டுகள்
PwBD (Gen/ EWS) (மாற்றுத்திறனாளிகள் – பொது / பொருளாதார ரீதியாகப் பின்தங்கியோர்)10 ஆண்டுகள்
PwBD (OBC) (மாற்றுத்திறனாளிகள் – இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)13 ஆண்டுகள்
PwBD (SC/ ST) (மாற்றுத்திறனாளிகள் – ஆதி திராவிடர் / பழங்குடியினர்)15 ஆண்டுகள்

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) உதவி மேலாளர் (Assistant Manager) Grade A பணிக்குச் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளின் விவரங்கள் பின்வருமாறு:

உதவி மேலாளர் (Grade A) பணியில் சேரும்போது, ஆரம்ப அடிப்படைச் சம்பளம் மாதத்திற்கு ரூ. 44,500/- ஆகும்.

ஆரம்ப அடிப்படைச் சம்பளம்மொத்த சம்பளம் (Gross Emoluments)
ரூ. 44,500/-தோராயமாக ரூ. 1,00,000/- (மாதத்திற்கு)

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புப் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், மூன்று நிலைகளைக் கொண்ட தேர்வு செயல்முறையின் (Selection Process) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • Preliminary Exam (முதன்மைத் தேர்வு)
  • Mains Exam (மெயின்ஸ் தேர்வு)
  • Interview மூலம்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.150/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.850/-
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2025

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், www.nabard.org என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 08.11.2025 முதல் 30.11.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top