TIDEL Park Coimbatore Recruitment 2025: தமிழ்நாடு அரசு, டைடல் பூங்காவில் (TIDEL Park Coimbatore Ltd) காலியாக உள்ள Assistant Manager (HR & Administration) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முக்கியமான பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி என்ன? அதிகபட்ச வயது வரம்பு எவ்வளவு? மற்றும் விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழுமையான விவரங்களையும், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
TIDEL Park Coimbatore Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | TIDEL Park Coimbatore Ltd |
| காலியிடங்கள் | 01 |
| பணிகள் | Assistant Manager (HR & Administration) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 26.11.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு – கோயம்புத்தூர் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tidelpark.com |
