HomeAny Degree Govt Jobsமாதம் ரூ.48,480 சம்பளத்தில் பேங்க் பரோடா வங்கியில் வேலை - 417 காலியிடங்கள்! Bank of...

மாதம் ரூ.48,480 சம்பளத்தில் பேங்க் பரோடா வங்கியில் வேலை – 417 காலியிடங்கள்! Bank of Baroda Recruitment 2025

Bank of Baroda Recruitment 2025: அரசுக்கு சொந்தமான பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பேங்க் ஆஃப் பரோடா வங்கி
(Bank of Baroda)
காலியிடங்கள்417
பணிManager – Sales, Officer Agriculture Sales,
Manager Agriculture Sales
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி26.08.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.bankofbaroda.in/

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Manager – Sales – 227 காலியிடங்கள்
  • Officer Agriculture – Sales – 142 காலியிடங்கள்
  • Manager Agriculture – Sales – 48 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Manager – Sales (MMG/S-II)Educational Qualification: Mandatory: Graduation in any discipline
Preferred: MBA/PGDM in Marketing, Sales, or Banking
Experience: Minimum 3 years of experience in Sales within the BFSI sector, specifically in liabilities products
Officer Agriculture Sales (JMG/S-I)Educational Qualification: Mandatory: 4-year Degree in one of the following disciplines:Veterinary Science, Cooperation & Banking, Agro-Forestry, Forestry, Dairy Science, Fishery Science, Pisciculture, Agri. Marketing & Cooperation, Agriculture, Horticulture, Animal Husbandry, Agri Biotechnology, B.Tech Biotechnology, Food Technology, Agri Engineering, Sericulture, Dairy Technology, Food Science, Agriculture Business Management, or Fisheries Engineering
Preferred: 2-year PG Degree/Diploma in Sales, Marketing, Agri Business, Rural Management, or Finance
Experience: Minimum 1 year in agricultural sales, preferably in BFSI
Manager Agriculture Sales (MMG/S-II)Educational Qualification: Mandatory: Same 4-year degrees as listed for Officer Agriculture Sales
Preferred: 2-year PG Degree/Diploma in Sales, Marketing, Agri Business, Rural Management, or Finance
Experience: Minimum 3 years in agricultural sales, preferably in BFSI
பதவியின் பெயர்வயது வரம்பு (As on 01.08.2025)
Manager – Sales (MMG/S-II)24 to 34 years
Officer Agriculture Sales (JMG/S-I)24 to 36 years
Manager Agriculture Sales (MMG/S-II)26 to 42 years

வயது தளர்வு (அரசு விதிமுறைகளின்படி)

  • SC/ST: 5 years
  • OBC (Non-Creamy Layer): 3 years
  • PwBD (General/EWS): 10 years
  • PwBD (SC/ST): 15 years
  • PwBD (OBC): 13 years
  • Ex-Servicemen: As per Government policy
  • Manager – Sales (MMG/S-II): மாதத்திற்கு ரூ. 48,480–85,920/-
  • Officer Agriculture Sales (JMG/S-I): மாதத்திற்கு ரூ. 64,820–93,960/-
  • Manager Agriculture Sales (MMG/S-II): மாதத்திற்கு ரூ. 48,480–85,920/-

பேங்க் ஆஃப் பரோடா வங்கி பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • Online Test
  • Psychometric Test
  • Group Discussion and/or Interview

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: Chennai, Tamil Nadu.

இந்த பேங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 பணிக்கான விண்ணப்பக் கட்டணம் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

  • SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PwD: ரூ.175/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள்: ரூ.850/-

கட்டண முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 06.08.2025 முதல் 26.08.2025 தேதிக்குள் https://www.bankofbaroda.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now