தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் 2513 உதவியாளர் வேலை – ரூ. 23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம்! Tamilnadu Cooperative Bank Recruitment 2025

Tamilnadu Cooperative Bank Recruitment 2025: தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள 2513 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்...
HomeTN Govt Jobsதமிழ்நாடு அரசு அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,500 || தேர்வு கிடையாது! TN Stationery and...

தமிழ்நாடு அரசு அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,500 || தேர்வு கிடையாது! TN Stationery and Printing Department Recruitment 2025

TN Stationery and Printing Department Recruitment 2025: தமிழ்நாடு அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள Junior Binder பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
காலியிடங்கள்05
பணிகள்Junior Binder
பணியிடம்தமிழ்நாடு
விண்ணபிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி29.08.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.stationeryprinting.tn.gov.in

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Junior Binder05
பணியின் பெயர் கல்வித் தகுதி
Junior Binder1) Must have passed the SSLC/10th Examination or its equivalent ; and
2) Must possess the appropriate Technical Trade Certificate (Binder) from any of the institutions approved and Accredited by the Government or Must have put in the prescribed minimum period of Apprenticeship in the appropriate trade (Binder) under the Apprentices Act, 1961 (Central Act LII of 1961); (or)
3) Diploma in Printing Technology : Provided that in respect of Blind Candidates, Trade Certificate issued in the Trade of Book Binding by Government Industrial Training Centre for Blind at Poonamallee, Chennai-56.
பணியின் பெயர் சம்பளம்
Junior Binderமாதம் Rs.19,500 – 71,900/-
பதவியின் பெயர்வயது வரம்பு
Junior Binder18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.08.2025

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.08.2025 முதல் 29.08.2025 தேதிக்குள் www.stationeryprinting.tn.gov.in இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம், 110, அண்ணா சாலை, சென்னை – 02.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now