TNSDC Recruitment 2025: தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் TNSDC (தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்) ஆனது காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Young Professional 1, Young Professional 2, Young Professional 3., Associate Vice President, Program Manager, Senior Associate, Zonal Account Manager பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNSDC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | TAMIL NADU SKILL DEVELOPMENT CORPORATION GOVERNMENT OF TAMIL NADU |
காலியிடங்கள் | 126 |
பணிகள் | Junior Associate, Young Professional 1, Young Professional 2, Young Professional 3., Associate Vice President, Program Manager, Senior Associate, Zonal Account Manager, Project Associate |
பணியிடம் | சென்னை & தமிழ்நாடு |
விண்ணபிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 17.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://portal.naanmudhalvan.tn.gov.in/ |
TNSDC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Associate Vice President – Services | 1 |
Associate Vice President – Media | 1 |
Associate Vice President – Assessment | 1 |
Program Manager – Vetri Nichayam | 5 |
Program Manager – Naan Mudhalvan | 13 |
Program Manager – Assessment | 1 |
Program Manager – Curriculum Development | 2 |
Senior Associate – Assessment | 1 |
Senior Associate – Vetri Nichayam | 1 |
Senior Associate – IT (Frontend Developer) | 1 |
Senior Associate – IT (Full Stack Developer) | 1 |
Senior Associate – HR | 1 |
Senior Associate – Media | 2 |
Senior Associate – Services | 1 |
Zonal Account Manager | 5 |
Project Associate – Assessment | 2 |
Project Associate – Naan Mudhalvan | 31 |
Project Associate – Curriculum Development | 1 |
Junior Associate – Vetri Nichayam | 1 |
Young Professional – Naan Mudhalvan | 13 |
Young Professional – Curriculum Development | 2 |
Young Professional – Assessment | 1 |
Program Executive – Vetri Nichayam | 38 |
Total | 126 |
பணியிடம் விபரங்கள்:
பணியின் பெயர் | பணியிடம் |
Associate Vice President – Services | Chennai |
Associate Vice President – Media | Chennai |
Associate Vice President – Assessment | Chennai |
Program Manager – Vetri Nichayam | Chennai / Districts across TN |
Program Manager – Naan Mudhalvan | Chennai / Districts across TN |
Program Manager – Assessment | Chennai / Districts across TN |
Program Manager – Curriculum Development | Chennai / Districts across TN |
Senior Associate – Assessment | Chennai |
Senior Associate – Vetri Nichayam | Chennai |
Senior Associate – IT (Frontend Developer) | Chennai |
Senior Associate – IT (Full Stack Developer) | Chennai |
Senior Associate – HR | Chennai |
Senior Associate – Media | Chennai |
Senior Associate – Services | Chennai |
Zonal Account Manager | Chennai / Districts across TN |
Project Associate – Assessment | Chennai |
Project Associate – Naan Mudhalvan | Chennai / Districts across TN |
Project Associate – Curriculum Development | Chennai |
Junior Associate – Vetri Nichayam | Chennai |
Young Professional – Naan Mudhalvan | Chennai / Districts across TN |
Young Professional – Curriculum Development | Chennai |
Young Professional – Assessment | Chennai |
Program Executive – Vetri Nichayam | Chennai / Districts across TN |
TNSDC Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியான பட்டங்கள்: இளங்கலை பட்டம் (Bachelor Degree), B.E / B. Tech, ஏதேனும் முதுகலை பட்டம் (any Postgraduate), MBA (முழுநேரப் படிப்பு), மற்றும் கணினி அறிவியலில் B.E / B. Tech / M. Tech / M.Sc / MCA பட்டங்கள். ஒவ்வொரு பணிக்கும் கல்வித் தகுதிகள் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கல்வித் தகுதிகள் குறித்த விரிவான தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
TNSDC Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Associate Vice President – Services | ₹1,00,000 – ₹1,50,000 |
Associate Vice President – Media | ₹1,00,000 – ₹1,50,000 |
Associate Vice President – Assessment | ₹1,00,000 – ₹1,50,000 |
Program Manager – Vetri Nichayam | ₹80,000 – ₹1,00,000 |
Program Manager – Naan Mudhalvan | ₹80,000 – ₹1,00,000 |
Program Manager – Assessment | ₹80,000 – ₹1,00,000 |
Program Manager – Curriculum Development | ₹80,000 – ₹1,00,000 |
Senior Associate – Assessment | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – Vetri Nichayam | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – IT (Frontend Developer) | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – IT (Full Stack Developer) | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – HR | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – Media | ₹50,000 – ₹80,000 |
Senior Associate – Services | ₹50,000 – ₹80,000 |
Zonal Account Manager | ₹50,000 – ₹80,000 |
Project Associate – Assessment | ₹60,000 – ₹80,000 |
Project Associate – Naan Mudhalvan | ₹60,000 – ₹80,000 |
Project Associate – Curriculum Development | ₹60,000 – ₹80,000 |
Junior Associate – Vetri Nichayam | ₹40,000 – ₹60,000 |
Young Professional – Naan Mudhalvan | ₹20,000 – ₹40,000 |
Young Professional – Curriculum Development | ₹20,000 – ₹30,000 |
Young Professional – Assessment | ₹20,000 – ₹30,000 |
Program Executive – Vetri Nichayam | ₹50,000 – ₹60,000 |
Naan Mudhalvan TNSDC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
Age Limit as on 31.07.2025
பதவியின் பெயர் | வயது வரம்பு as on 31.07.2025 |
Associate Vice President | 50 years |
Program Manager | 45 years |
Senior Associate | 40 years |
Zonal Account Manager | 40 years |
Project Associate | 40 years |
Junior Associate | 35 years |
Young Professional 1 | 35 years |
Young Professional 2 | 30 years |
Young Professional 3 | 28 years |
TNSDC Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNSDC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://portal.naanmudhalvan.tn.gov.in/tnsdc-recruitment என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 02.08.2025 முதல் 17.08.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
தொடர்பு கொள்ள:
Tamil Nadu Skill Development Corporation (TNSDC)
MetroS Building, 8th Floor
No. 327, Anna Salai,
Nandanam, Chennai,
Tamil Nadu, India – 600035
Website: www.tnskill.tn.gov.in, www.naanmudhalvan.tn.gov.in
Email: recruitment@naanmudhalvan.in
Phone: 044-2250 0107
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான வழிமுறைகள் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |