Sunday, August 3, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு StartupTN திட்டத்தில் வேலை - ரூ.25,000 சம்பளம் || தேர்வு கிடையாது! StartupTN Recruitment...

தமிழ்நாடு StartupTN திட்டத்தில் வேலை – ரூ.25,000 சம்பளம் || தேர்வு கிடையாது! StartupTN Recruitment 2025

StartupTN Recruitment 2025: தமிழ்நாடு தொடக்கநிலை மற்றும் புத்தாக்கத் திட்டம் (TANSIM) மூலம் StartupTN திட்டத்தில் காலியாக உள்ள 09 Project Associate பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM)
StartupTN
காலியிடங்கள்06
பணிகள்Project Associate,
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
விண்ணபிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி12.08.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://startuptn.in/careers

Tamil Nadu StartupTN திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Project Associate – Regional Startup Hub2
Project Associate – Chennai Metro Hub2
Project Associate – Support service1
Project Associate – MarCom Podcast / Video Management – Technical1
Project Associate – Market Access Initiatives1
Project Associate – Venture Lab and Cohort Management1
Project Associate – Investments1
பணியின் பெயர் கல்வித் தகுதி
Project AssociateGraduate or Post Graduate from a reputed institution.
பணியின் பெயர் சம்பளம்
Project AssociateRs. 25,000 to Rs. 50,000
பதவியின் பெயர்வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும்18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu StartupTN வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisted மற்றும் Technical Round & HR Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Tamil Nadu StartupTN வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://startuptn.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 29.07.2025 முதல் 12.08.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments