RRB Station Controller Recruitment 2025

இரயில்வே துறையில் 368 Station Controller வேலை – ரூ. 35,400 சம்பளம்! || டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! RRB Station Controller Recruitment 2025

RRB Station Controller Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), Station Controller பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த அறிவிப்பின்படி, தற்போது காலியாக உள்ள 368 Station Controller பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் 14.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த ஆட்சேர்ப்பு குறித்த விரிவான தகவல்களான, யார் விண்ணப்பிக்கலாம், என்ன கல்வித் தகுதி தேவை, தேர்வு முறை எப்படி இருக்கும், சம்பளம் எவ்வளவு, வயது வரம்பு என்ன, மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
காலியிடங்கள்368
பணிகள்Station Controller
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.10.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rrbapply.gov.in/

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் Technician வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
Station Controller368
மொத்தம்368

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், Station Controller பணிக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Station Controller பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 20-லிருந்து 33-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வுகள் உள்ளன. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு அளிக்கப்படும், இதனால் அவர்கள் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு, அவர்கள் 36 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரயில்வே துறையில் Station Controller பணிக்கு, மாத சம்பளமாக ₹35,400 வழங்கப்படும்.

இந்திய ரயில்வே துறை Technician வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test)
  • ஆவண சரிபார்ப்பு (Document Verification)
  • மருத்துவ பரிசோதனை (Medical Examination)

விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • ரூ. 250: SC, ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen), பெண்கள் (Female), திருநங்கைகள் (Transgender), சிறுபான்மையினர் (Minorities) அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (Economically Backward Class – EBC) ஆகிய பிரிவினருக்கான கட்டணம் ரூ. 250 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, முழுத் தேர்வுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
  • ரூ. 500: மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். இவர்கள் கணினி அடிப்படையிலான தேர்வை (CBT) எழுதிய பிறகு, ரூ. 400 திருப்பி அளிக்கப்படும்.
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 15.09.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 28.07.2025

RRB இரயில்வே துறையில் Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள், 15.09.2025 முதல் 14.10.2025-க்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். முதலில், இணையதளத்தில் பதிவு (Register) செய்து கொள்ள வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விரிவான தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சுருக்கமான அறிவிப்பு PDF-ஐப் பார்வையிடலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக அதிகாரப்பூர்வ தேர்வு அறிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்வது அவசியம்.விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்து, புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அதன் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top