Friday, August 15, 2025
HomeB.E/B.Techதேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் சூப்பர்வைசர் வேலை...ரூ.45,000 சம்பளம் || தேர்வு கிடையாது!...

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் சூப்பர்வைசர் வேலை…ரூ.45,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Nabard Bank NABCONS Recruitment 2025

Nabard Bank NABCONS Recruitment 2025: NABARD Consultancy Services (NABCONS), தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) ஒரு துணை நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் Junior Technical Supervisors மற்றும் Chief Technical Supervisors ஆகிய பதவிகளுக்கானவை. மொத்தமாக 63 காலியிடங்கள் உள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 26.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்NABARD Consultancy Services (NABCONS)
காலியிடங்கள்63
பணிJunior Technical Supervisors
Chief Technical Supervisors
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி26.08.2025
பணியிடம்தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nabcons.com/

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Junior Technical Supervisors61 காலியிடங்கள்
  • Chief Technical Supervisors (Civil) – 01 காலியிடங்கள்
  • Chief Technical Supervisors (Electrical) – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Junior Technical SupervisorsB.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Chief Technical SupervisorsB.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்வயது வரம்பு
Junior Technical Supervisors35 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்
Chief Technical Supervisors45 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்
பதவியின் பெயர்சம்பளம்
Junior Technical SupervisorsRs.45,000/-
Chief Technical SupervisorsRs.1,15,000/-

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NABARD தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13.08.2025 முதல் 26.08.2025 தேதிக்குள் https://nabcons.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
Junior Technical Supervisor (Civil)
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
Junior Technical Supervisor (Electrical)
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
Chief Technical Supervisors
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments