South Western Railway Recruitment 2025: ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது தென்மேற்கு ரயில்வே (South Western Railway) துறையில் காலியாகவுள்ள 904 அப்ரண்ட்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
South Western Railway Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தென் மேற்கு ரயில்வே South Western Railway |
காலியிடங்கள் | 904 |
பணி | அப்ரண்ட்டிஸ் (Apprentices) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 13.08.2025 |
பணியிடம் | தர்மபுரி, சேலம் & வேலூர் ஆந்திரப் பிரதேசம் , மகாராஷ்டிரா & கோவா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | rrchubli.in |
South Western Railway Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தென்மேற்கு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடம் |
Apprentices/அப்ரண்ட்டிஸ் | 904 |
மொத்தம் | 904 |
Trade Wise Vacancy Details:
Trade Name | No of Posts |
Fitter | 286 |
Welder | 55 |
Electrician | 152 |
Refrigeration and Air Conditioner Mechanic | 16 |
Programming and System Administration Assistant | 138 |
Machinist | 13 |
Turner | 13 |
Carpenter | 11 |
Painter | 18 |
Fitter (Diesel Loco Shed) | 37 |
Electrician (Diesel Loco Shed) | 17 |
Electrician General | 79 |
Fitter (Carriage & Wagon) | 67 |
Stenographer | 2 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
South Western Railway Recruitment 2025 கல்வித் தகுதி
தென்மேற்கு ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தது 50% மதிப்பெண்களுடன் மெட்ரிகுலேஷன் அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய துறைகளில் ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
South Western Railway Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தென்மேற்கு ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
பிரிவு | வயது வரம்பில் தளர்வு |
SC/ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
முன்னாள் வீரர்கள் | அரசாங்க கொள்கையின்படி |
சம்பள விவரங்கள்
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை அப்ரண்ட்டிஸ் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு, அப்ரண்ட்டிஸ் பயிற்சி விதிமுறைகளின்படி மாதந்தோறும் ₹7,700 முதல் ₹8,050 வரை சம்பளம் வழங்கப்படும்.
South Western Railway Recruitment 2025 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். Merit List (based on 50% of 10th marks + 50% of ITI marks)
- நேர்காணல்
South Western Railway Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/பெண்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 14.07.2025
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2025
South Western Railway Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தென்கிழக்கு மத்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், 05.04.2025 முதல் 04.05.2025 தேதிக்குள் தென்மேற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrchubli.in சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |