டிகிரி போதும்! HPCL நிறுவனத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை – 372 காலியிடங்கள்! HPCL Recruitment 2025

HPCL Recruitment 2025: இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள 372 Officers மற்றும் Junior Executive Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) என்பது பெட்ரோலியப் பொருட்களின் சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு பெரிய இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமாகும், இது 1974 இல் நிறுவப்பட்டதிலிருந்து இந்தியாவின் எரிசக்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்துஸ்தான் பெட்ரோலியம்
கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
Hindustan Petroleum Corporation Limited (HPCL)
காலியிடங்கள்372
பணிகள்Officers மற்றும் Junior Executive Officers
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி30.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hindustanpetroleum.com/

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Executive Assistant10
Junior Executive – Civil 50
Junior Executive – Mechanical15
Junior Executive – (QC) Quality Control19
Mechanical Engineer98
Electrical Engineer35
Civil Engineer16
Chemical Engineer26
Chartered Accountants24
Officer – HR06
Officer – Industrial Engineering01
Assistant Officer / Officer 02
Law Officer03
Safety Officer – Uttar Pradesh*02
Safety Officer – Tamil Nadu*03
Senior Officer – CGD Operations & Maintenance*04
Senior Officer – CGD Projects*06
Senior Officer – Sales* (Retail / Lubes / Direct Sales / LPG)25
Senior Officer/ Assistant Manager 06
Chief Manager / Deputy General Manager 02
Manager Technical03
Manager – Sales01
Deputy General Manager – Catalyst Business Development* (R&D Product Commercialisation)01
Deputy General Manager (DGM) Technical Service* (R&D Product Commercialisation)01
Deputy General Manager – Polymer Expert Head*01
General Manager – Business Development Head*01
IS Officer10
IS Security Officer – Cyber Security Specialist01

இதில் மொத்தம் 372 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Executive AssistantMinimum 3-year full-time regular graduation in any discipline.
Junior Executive – Civil3-years full-time Regular Diploma in Civil Engineering.
Junior Executive – Mechanical3-years full-time Regular Diploma in Mechanical Engineering.
Junior Executive – Quality Control3-year full-time regular graduation in Chemistry (B. Sc. Chemistry).
Mechanical Engineer4-year full-time regular engineering course in Mechanical Engineering or allied branches.
Electrical Engineer4-year full-time regular engineering course in Electrical Engineering or allied branches.
Civil Engineer4-year full-time regular engineering course in Civil Engineering or allied branches.
Chemical Engineer4-year full-time regular engineering Graduate in Chemical Engineering or allied branches.
Chartered AccountantsQualified CA from ICAI + Minimum 3-year full-time regular Degree.
Officer – HR2-year full-time Post graduate Degree / MBA in HR / Personnel Management.
Officer – Industrial Engineering2-year PG in Industrial Engineering + 4-year Engineering Degree.
Assistant Officer / Officer – Official Language Implementation2-year PG in Hindi + 3-year graduation with English.
Minimum 3 to 6 Years Experience.
Law Officer3-year or 5-year Law course.
Minimum 01 Year Experience.
Safety Officer – Uttar Pradesh4-year Engineering + Diploma in Industrial Safety + Knowledge of Hindi.
Minimum 02 Years Experience.
Safety Officer – Tamil Nadu4-year Engineering + Diploma in Industrial Safety + Proficiency in Tamil.
Minimum 02 Years Experience.
Senior Officer – CGD Operations & Maintenance4-year Engineering in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil. Minimum 03 Years Experience.
Senior Officer – CGD Projects4-year Engineering in Mechanical/ Electrical/ Instrumentation/ Civil. Minimum 03 Years Experience.
Senior Officer – Sales2-year MBA/PGDM + 4-year Engineering. Minimum 02 Years Experience.
Senior Officer/Assistant Manager – Non-Fuel Business2-year MBA/PGDM + 4-year Engineering. Minimum 2 or 5 Years Experience.
Chief Manager / DGM – Non Fuel Business2-year MBA/PGDM + 4-year Engineering. Minimum 14 or 17 Years Experience.
Manager Technical4-year Engineering in Chemical/ Polymer/ Plastics.
Minimum 09 Years Experience.
Manager- Sales (R&D Product Commercialisation)4-year Engineering + Desirable: 2-year MBA.
Minimum 09 Years Experience.
DGM – Catalyst Business Development4-year Chemical Engineering + Desirable: 2-year MBA.
Minimum 18 Years Experience.
DGM Technical Service4-year Chemical Engineering + Desirable: 2-year MBA.
Minimum 18 Years Experience.
DGM – Polymer Expert Head2-year MBA in relevant field + 3-year Degree.
Minimum 18 Years Experience.
GM Business Development Head4-year Engineering + Desirable: 2-year MBA.
Minimum 21 Years Experience.
IS Officer4-year B.Tech in CS/IT or MCA/Data Science.
Minimum 02 Years Experience.
IS Security Officer – Cyber Security Specialist4-year B.Tech in CS/IT/EC/IS or MCA + Desirable: Master’s & certifications (GIAC, CISSP, CEH).
Minimum 12 Years Experience.

முக்கிய குறிப்பு: குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் – UR/OBC/EWS பிரிவினருக்கு 65%, SC/ST/PwBD பிரிவினருக்கு 55%. பட்டய கணக்காளர்: CA இறுதிப் போட்டியில் 50%.

Junior Executive பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Junior Executive – Assistantஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Junior Executive – Civilஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Junior Executive – Mechanicalஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Junior Executive – Quality Controlஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்

Engineer and Officer பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Mechanical Engineerஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Electrical Engineerஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Civil Engineerஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Chemical Engineerஅதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்
Chartered Accountantsஅதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
Officer – HRஅதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
Officer – Industrial Engineeringஅதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
Assistant Officer / Officer – Official Language Implementationஅதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்
Law Officerஅதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்
Safety Officer – Uttar Pradeshஅதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்
Safety Officer – Tamil Naduஅதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்

Senior Officer and Managerial பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
Senior Officer –City Gas Distribution (CGD) Operations & Maintenanceஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Senior Officer –City Gas Distribution (CGD) Projectsஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Senior Officer – Sales* (Retail / Lubes / Direct Sales / LPG)அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Senior Officer/ Assistant Manager – Non-Fuel Businessஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Chief Manager / Deputy General Manager – Non Fuel Businessஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Manager Technicalஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Manager- Sales* (R&D Product Commercialisation)அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Deputy General Manager- Catalyst Business Development* (R&D Product Commercialisation)அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Deputy General Manager Technical Service* (R&D Product Commercialisation)அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
Deputy General Manager- Polymer Expert Headஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
General Manager Business Development Headஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்

Information Systems (IS) பணியிடங்கள்

பதவியின் பெயர்வயது வரம்பு
IS Officerஅதிகபட்சம் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்
IS Security Officer Cyber Security Specialistஅதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy

Junior Executive பணியிடங்கள்

பதவியின் பெயர்சம்பளம்
Junior Executive – AssistantRs. 30,000 – 1,20,000/-
Junior Executive – CivilRs. 30,000 – 1,20,000/-
Junior Executive – MechanicalRs. 30,000 – 1,20,000/-
Junior Executive – Quality ControlRs. 30,000 – 1,20,000/-

Engineer and Officer பணியிடங்கள்

பதவியின் பெயர்சம்பளம்
Mechanical EngineerRs. 50,000 – 1,60,000/-
Electrical EngineerRs. 50,000 – 1,60,000/-
Civil EngineerRs. 50,000 – 1,60,000/-
Chemical EngineerRs. 50,000 – 1,60,000/-
Chartered AccountantsRs. 50,000 – 1,60,000/-
Officer – HRRs. 50,000 – 1,60,000/-
Officer – Industrial EngineeringRs. 50,000 – 1,60,000/-
Assistant Officer / Officer – Official Language ImplementationRs. 50,000 – 1,60,000/-
Law OfficerRs. 50,000 – 1,60,000/-
Safety Officer – Uttar PradeshRs. 50,000 – 1,60,000/-
Safety Officer – Tamil NaduRs. 50,000 – 1,60,000/-

Senior Officer and Managerial பணியிடங்கள்

பதவியின் பெயர்சம்பளம்
Senior Officer –City Gas Distribution (CGD) Operations & MaintenanceRs. 60,000 – 1,80,000/-
Senior Officer –City Gas Distribution (CGD) ProjectsRs. 60,000 – 1,80,000/-
Senior Officer – Sales* (Retail / Lubes / Direct Sales / LPG)Rs. 60,000 – 1,80,000/-
Senior Officer/ Assistant Manager – Non-Fuel BusinessRs. 60,000 – 1,80,000/-
Chief Manager / Deputy General Manager – Non Fuel BusinessRs. 1,00,000 – 2,60,000/-
Manager TechnicalRs. 80,000 – 2,20,000/-
Manager- Sales* (R&D Product Commercialisation)Rs. 80,000 – 2,20,000/-
Deputy General Manager- Catalyst Business Development* (R&D Product Commercialisation)Rs. 1,00,000 – 2,60,000/-
Deputy General Manager Technical Service* (R&D Product Commercialisation)Rs. 1,00,000 – 2,60,000/-
Deputy General Manager- Polymer Expert HeadRs. 1,00,000 – 2,60,000/-
General Manager Business Development HeadRs. 1,00,000 – 2,60,000/-

Information Systems (IS) பணியிடங்கள்

பதவியின் பெயர்சம்பளம்
IS OfficerRs. 15 Lakhs per annum
IS Security Officer Cyber Security SpecialistRs. 36 Lakhs per Annum

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Computer-Based Test (CBT), Group Task / Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC, ST, PWBD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • UR, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1180/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 301.06.2025 முதல் 30.06.2025 தேதிக்குள் https://hindustanpetroleum.com/  இணையதளத்தில் சென்று “Signup for New Registration” பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment