தேர்வு கிடையாது! மத்திய அரசு BECIL நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.25000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! BECIL Recruitment 2025

BECIL Recruitment 2025: BECIL மத்திய அரசின் Broadcast Engineering Consultants India Limited எனப்படும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்ஸல்டண்ட் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 07 Junior Technical Officer (இளநிலை தொழில்நுட்ப அதிகாரி), Office Assistant (அலுவலக உதவியாளர்), Domain Expert (கள நிபுணர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்பிராட்காஸ்ட் இன்ஜினியரிங்
கன்ஸல்டண்ட் இந்தியா நிறுவனம்
Broadcast Engineering Consultants India Limited
காலியிடங்கள்07
பணிJunior Technical Officer
(இளநிலை தொழில்நுட்ப அதிகாரி),
Office Assistant (அலுவலக உதவியாளர்),
Domain Expert (கள நிபுணர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி13.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.becil.com/Vacancies

BECIL மத்திய அரசு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Junior Technical Officer02
Office Assistant04
Domain Expert01
மொத்தம்07

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
Junior Technical OfficerBUMS from Recognized university. Working knowledge of computer.
Office AssistantGraduate in any Stream from a recognized University / Institute. Proficiency in computer operation. Typing Speed 40 WPM in English and 35 WPM Hindi.
Domain ExpertB.Tech./ B.E/ BCA/ MCA

இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு:

பணியின் பெயர் வயது வரம்பு
Junior Technical Officer35 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Office Assistant30 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
Domain Expert40 வயதுக்கு மேற்படாதவராக
இருத்தல் வேண்டும்
பணியின் பெயர் சம்பளம்
Junior Technical OfficerRs. 35,000/-
Office AssistantRs. 25,000/-
Domain ExpertRs. 60,000/-

BECIL மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள பணிகளுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், குறுகிய பட்டியல், நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

BECIL மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்:

  • SC/ST, PwD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.295/-
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Broadcast Engineering Consultants India Limited (BECIL) மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், முதலில் www.becil.com என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து, அதை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

  1. தேவையான கல்வி சான்றிதழ்கள்,
  2. 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ்கள் (பொருந்தினால்),
  3. பிறப்புச் சான்றிதழ்,
  4. சாதிச் சான்றிதழ் (பொருந்தினால்),
  5. பணி அனுபவச் சான்றிதழ் (பொருந்தினால்),
  6. PAN கார்டு நகல், ஆதார் கார்டு நகல்,
  7. EPF/ESIC கார்டு நகல் (முந்தைய வேலையளித்தவர் – பொருந்தினால்) மற்றும்
  8. வங்கி கணக்கு விவரங்கள் அடங்கிய வங்கி பாஸ்புக் நகல்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment