ESIC Tamilnadu Recruitment 2025: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (ESIC Tamilnadu) காலியாக உள்ள பல்வேறு Assistant Engineer மற்றும் Junior Engineer பணியிடங்களை நிரப்புவதற்காகத் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.06.2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.
ESIC Tamilnadu Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ESIC தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் Employee’s State Insurance Corporation Tamil Nadu (ESIC TN) |
காலியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் மூலம் |
நேர்காணல் தேதி | 26.06.2025 |
பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | esic.nic.in |
ESIC Tamilnadu Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு ESIC தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Assistant Engineer (உதவி பொறியாளர்) | பல்வேறு |
Junior Engineer (ஜூனியர் இன்ஜினியர்) | பல்வேறு |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ESIC Tamilnadu Recruitment 2025 கல்வித் தகுதி
உதவி பொறியாளர்களுக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஜூனியர் இன்ஜினியர்களுக்கான கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் மின் பொறியியலில் பட்டம்/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ESIC Tamilnadu Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ESIC தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ESIC Tamilnadu Recruitment 2025 சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
Assistant Engineer (உதவி பொறியாளர்) | ரூ. 33,630/- |
Junior Engineer (ஜூனியர் இன்ஜினியர்) | ரூ. 45,000/- |
ESIC Tamilnadu Recruitment 2025 தேர்வு செயல்முறை
ESIC தமிழ்நாடு ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) அடிப்படையில் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணல் ஆனது 26.06.2025 அன்று பிற்பகல் 2 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும்:
முகவரி: EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan, 143, Sterling Road, Nungambakkam, Chennai-600 034.
ESIC Tamilnadu Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ESIC தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் பணிக்குத் தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அசல் மற்றும் வயது, கல்வித்தகுதி, அனுபவம், ஓய்வூதியக் கட்டண ஆணை நகல் மற்றும் கடைசி ஊதியச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 26.06.2025 அன்று பிற்பகல் 02:00 மணிக்கு கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் முகவரி: EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION (தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம்) Regional Office (Tamilnadu), Panchdeep Bhavan, 143, Sterling Road, Nungambakkam, Chennai-600 034.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |