NTPC Green Energy Recruitment 2025: NTPC பசுமை எரிசக்தி லிமிடெட் (NTPC Green Energy Limited – NGEL) என்பது NTPC இன் ஒரு துணை நிறுவனமாகும். தற்போது NTPC பசுமை ஆற்றல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 182 Executive, Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NTPC Green Energy Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | NTPC Green Energy Limited NTPC பசுமை ஆற்றல் லிமிடெட் |
காலியிடங்கள் | 182 |
பணி | Executive, Engineer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 06.05.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ngel.in/career |
NTPC Green Energy Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NTPC பசுமை எரிசக்தி லிமிடெட் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Engineer (Renewable Energy – Civil) | 40 |
Engineer (Renewable Energy – Electrical) | 80 |
Engineer (Renewable Energy – Mechanical) | 15 |
Executive (Renewable Energy – Human Resource) | 07 |
Executive (Renewable Energy – Finance) | 26 |
Engineer (Renewable Energy- IT) | 04 |
Engineer (Renewable Energy- Contract & Material) | 10 |
மொத்தம் | 182 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NTPC Green Energy Recruitment 2025 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Engineer (Renewable Energy – Civil) | B.E/B.Tech Degree in Civil Engineering |
Engineer (Renewable Energy – Electrical) | B.E/B.Tech Degree in Electrical Engineering |
Engineer (Renewable Energy – Mechanical) | B.E/B.Tech Degree in Mechanical Engineering |
Executive (Renewable Energy – Human Resource) | Graduates with at least 2 years full time PG Degree/ PG Diploma/PG Program in Management with Specialization in HR/ Industrial Relations/ Personnel Management or MSW or MHROD or MBA with specialization in HR |
Executive (Renewable Energy – Finance) | CA/CMA |
Engineer (Renewable Energy- IT) | B.E./ B.Tech Degree in Computer Science or Information Technology |
Engineer (Renewable Energy- Contract & Material) | B.E./ B.Tech. in any Stream with PG Diploma in Material Management/ Supply Chain Management/ MBA/ PGDBM. or B.E./ B. Tech. in any Stream with M.E./ M. Tech in Renewable Energy domain |
வயது வரம்பு விவரங்கள்
NTPC பசுமை எரிசக்தி லிமிடெட் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
SC / ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
Engineer (Renewable Energy – Civil) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Engineer (Renewable Energy – Electrical) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Engineer (Renewable Energy – Mechanical) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Executive (Renewable Energy – Human Resource) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Executive (Renewable Energy – Finance) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Engineer (Renewable Energy- IT) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
Engineer (Renewable Energy- Contract & Material) | வருடத்திற்கு ரூ.11,00,000/- |
தேர்வு செயல்முறை
NTPC பசுமை எரிசக்தி லிமிடெட் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Computer Based Test
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
NTPC Green Energy Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
NTPC பசுமை எரிசக்தி லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 16.04.2025 முதல் 06.05.2025 தேதிக்குள் www.ngel.in இணையதளத்தில் சென்று “To Register” பட்டனை கிளிக் செய்து “Register” செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |