Central Bank Of India Recruitment 2025: இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இந்திய வங்கி அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி தற்போது காலியாக உள்ள 62 சிறப்பு அதிகாரிகள் Specialist Officers (IT) அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா Specialist Officers வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 12.01.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Central Bank Of India Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி |
| காலியிடங்கள் | 60 |
| பணிகள் | Specialist Officers |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 12.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.centralbankofindia.co.in/ |
காலியிடங்கள் விவரம்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- சிறப்பு அதிகாரிகள் Specialist Officers (IT) – 62 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி Probationary Officers பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் அந்தந்த பதவிகளுக்கான துறை சார்ந்த பாடப்பிரிவில் Degree, B.E. / B.Tech, Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 38 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பணிகளுக்கு ஏற்ப வயது வரம்புகள் வேறுபடும்.வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது தளர்வு:
| வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
சம்பள விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 Specialist Officers பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
- கட்டண முறை: ஆன்லைன்
Central Bank Of India Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.12.2024 முதல் 12.01.2025 தேதிக்குள் www.centralbankofindia.co.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.12.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:12.01.2025
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மத்திய அரசு NCL-ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 24 காலியிடங்கள் | ₹40,000 வரை சம்பளம்! NCL Recruitment 2026
- பெடரல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2026: Any Degree தகுதி | Freshers-க்கு Associate Officer பணி | ₹4.64 லட்சம் முதல் சம்பளம்! Federal Bank Recruitment 2026







