Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் || மாதம் ரூ.22,405 சம்பளம்! OICL Recruitment 2025

OICL Recruitment 2025: அரசு காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (OICL), 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள்...
HomeB.E/B.Techமத்திய அரசு வேலை: என்டிபிசி நிறுவனத்தில் 50 உதவி அலுவலர் காலிப்பணியிடங்கள்; ரூ.30,000 டூ ரூ.1,20,000...

மத்திய அரசு வேலை: என்டிபிசி நிறுவனத்தில் 50 உதவி அலுவலர் காலிப்பணியிடங்கள்; ரூ.30,000 டூ ரூ.1,20,000 வரை சம்பளம் || உடனே அப்ளை பண்ணுங்க NTPC Recruitment 2024

NTPC Recruitment 2024: மத்திய அரசின் NTPC இந்தியாவின் முன்னணி மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது காலியாகவுள்ள 50 உதவி அலுவலர் (பாதுகாப்பு) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
காலியிடங்கள்50
பணிஉதவி அலுவலர் (பாதுகாப்பு)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://careers.ntpc.co.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் NTPC வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
உதவி அலுவலர் (பாதுகாப்பு)50
மொத்தம்50

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இதையும் படிக்கவும்: 10வது,12வது,டிகிரி தேர்ச்சி போதும்! மத்திய அரசில் மாதம் ரூ.35,400/- சம்பளத்தில் உதவியாளர் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனம் மூலம் Mechanical / Electronics/ Electrical / Civil / Production / Construction / Chemical / Instrumentation ஆகிய துறைகளில் முழுகால இன்ஜினியரிங் பட்டம் (குறைந்தது 60% மதிப்பெண்களுடன்) பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய அரசு இயக்கும் Industrial Safety from Central Labour Institute / Regional Labour Institute இருந்து Diploma / Advance Diploma/ Post Graduate Diploma பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்

உதவி அலுவலர் (பாதுகாப்பு) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

உச்ச வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது வரம்பில் தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
முன்னாள் வீரர்கள்அரசாங்க கொள்கையின்படி

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

உதவி அலுவலர் (பாதுகாப்பு) பணிக்கு விண்ணப்பதாரர்கள் ரூ. 30000 முதல் ரூ.120000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.

சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Selection Test மற்றும் Personal Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்கவும்: TNPSC துறையில் Typist வேலைவாய்ப்பு 2024 – ரூ.19,500 சம்பளம்; 50 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்!

  • ST/SC/பெண்கள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் NTPC வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.11.2024 முதல் 10.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
பதிவேற்றப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல் PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here