EIL Recruitment 2024: மத்திய அரசின் இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 58 Engineer, Deputy Manager, Manager, Senior Manager, and Assistant General Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் Engineers India Limited (EIL) |
| காலியிடங்கள் | 58 |
| பணி | Engineer, Deputy Manager, Manager, Senior Manager, and Assistant General Manager |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 02.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.engineersindia.com |
Engineers India Limited Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| வேலை பெயர் | காலியிடம் |
| Engineer | 06 |
| Deputy Manager | 24 |
| Manager | 24 |
| Senior Manager | 03 |
| Assistant General Manager | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இதையும் படிக்கவும்: விமானப் படை வேலை வாய்ப்பு; 336 பணியிடங்கள்; ரூ.56,100/- சம்பளம் || உடனே விண்ணப்பிங்க!
EIL Recruitment 2024 கல்வித் தகுதி
இப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் B.E/B.Tech/B.Sc முடித்திருக்க வேண்டும். கட்டக்கலை பிரிவிற்கு B.Arch முடித்திருக்க வேண்டும். மேலும் துறை சார்ந்த பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு விவரங்கள்
- இந்த நிறுவனத்தில் இன்ஜினியர்(Engineer) பதவிக்கு அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம்.
- துணை மேலாளர்(Deputy Manager) பதவிக்கு 32 வயது வரை இருக்கலாம்.
- மேலாளர்(Manager) பதவிக்கு 36 வயது வரை இருக்கலாம்.
- உதவி பொது மேலாளர்(Assistant General Manager) பதவிக்கு மட்டும் அதிகபடியாக 44 வயது வரை இருக்கலாம்.
- வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு உண்டு.
சம்பள விவரங்கள்
| வேலை பெயர் | ஊதிய அளவு (ரூ.) |
| Engineer/Officer/Scientific Officer/Architect | Rs 60000 to 180000 |
| Deputy Manager | Rs 70000 to 200000 |
| Manager | Rs 80000 to 220000 |
| Senior Manager | Rs 90000 to 240000 |
| Deputy General Manager | Rs 120000 to 280000 |
இதையும் படிக்கவும்: எஸ்பிஐ வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை; 168 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்
தேர்வு செயல்முறை
இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள், கல்வித் தகுதி மற்றும் தொடர்புடைய பணி அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கண்டிப்பாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு வழங்கப்படும்.
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!
EIL Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruitment.eil.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலம் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.11.2024 முதல் 02.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 22.11.2024
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:02.12.2024
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025
- 10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025














