SBI Recruitment 2024: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி (State Bank of India) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இவ்வங்கி காலியாகவுள்ள 168 உதவி மேலாளர் (Engineer- Civil), உதவி மேலாளர் (Engineer- Electrical), உதவி மேலாளர் (Engineer- Fire) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் எங்கும் பணியமர்த்த்ப்படுவார்கள். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | பாரத ஸ்டேட் வங்கிக் State Bank of India |
| காலியிடங்கள் | 168 |
| பணி | Assistant Manager (Engineer- Civil), Assistant Manager (Engineer- Electrical), Assistant Manager (Engineer- Fire) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 12.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.co.in/ |
| Join WhatsApp Channel | Join Now |
| Join Telegram Channel | Join Now |
SBI Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
| உதவி மேலாளர் (Engineer- Civil) | 42 |
| உதவி மேலாளர் (Engineer- Electrical) | 25 |
| உதவி மேலாளர் (Engineer- Fire) | 101 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SBI Recruitment 2024 கல்வித் தகுதி
மேற்கண்ட பதவிகளுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.E, B.Tech முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SBI Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
| பதவி | குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
| உதவி மேலாளர் (Engineer- Civil) | 21 | 30 |
| உதவி மேலாளர் (Engineer- Electrical) | 21 | 40 |
| உதவி மேலாளர் (Engineer- Fire) | 21 | 30 |
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது வரம்பு தளர்வு |
| SC/ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவ வீரர்கள் | அரசாங்க கொள்கைப்படி |
SBI Recruitment 2024 சம்பள விவரங்கள்
| பதவி | சம்பளம் |
| உதவி மேலாளர் (Engineer- Civil) | ரூ.48480-85920/- |
| உதவி மேலாளர் (Engineer- Electrical) | ரூ.48480-85920/- |
| உதவி மேலாளர் (Engineer- Fire) | ரூ.48480-85920/- |
SBI Recruitment 2024 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு , நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை
SBI Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 750/-
- கட்டண முறை: ஆன்லைன்
SBI Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 22.11.2024 முதல் 12.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026














