Thursday, November 21, 2024
HomeAny Degree Govt Jobsஇந்திய விமான நிலைய ஆணையத்தில் 277 காலிப்பணியிடங்கள்! - ரூ.30,000 சம்பளம் || உடன் விண்ணப்பிக்கவும்...

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 277 காலிப்பணியிடங்கள்! – ரூ.30,000 சம்பளம் || உடன் விண்ணப்பிக்கவும் AAICLAS Recruitment 2024

AAICLAS Recruitment 2024: ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS) ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 277 Security Screener (Fresher) – பாதுகாப்பு பரிசோதனையாளர், Chief Instructor -முதன்மை பயிற்றுநர், Instructor (DGR)- பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

விமான நிலைய ஆணையம் இந்திய சரக்கு தளவாடங்கள் & அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (Airports Authority of India Cargo Logistics
& Allied Services Company Limited) என்பது இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் சரக்குப் போக்குவரத்து, தரையிறங்கும் சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை வழங்குகிறது.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்Airports Authority of India Cargo Logistics
& Allied Services Company Limited
காலியிடங்கள்277
பணிSecurity Screener (Fresher),
Chief Instructor, Instructor (DGR)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.12.2024 
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://aaiclas.aero/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா AAICLAS வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Chief Instructor
(Dangerous Goods Regulations)
01
Instructor
(Dangerous Goods Regulations)
02
Security Screener
(Fresher)
274
மொத்த காலிப்பணியிடங்கள்277

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Security Screener (Fresher) – பாதுகாப்பு பரிசோதனையாளர் (Fresher) பதவிகளுக்கு: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • Chief Instructor, Instructor பதவிகளுக்கு: DGCA-வின் விமானப் போக்குவரத்து விதிமுறைகளின்படி தேவையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்

மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்அதிகபட்ச வயது
Security Screener (Fresher)27 வயது வரை
Chief Instructor67 வயது வரை
Instructor60 வயது வரை

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவியின் பெயர்1st year2nd year3rd year
Security Screener (Fresher)Rs. 30,000/- Rs. 32,000/-Rs. 34,000/-
Chief InstructorRs. 1,50,000/- Rs. 1,65,000/- Rs. 1,80,000/-
InstructorRs. 1,15,000/-Rs. 1,25,000/-Rs. 1,35,000/-

ஆரம்பத்தில் மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கப்படும். அதன்பின், தேவையான பயிற்சி தேர்வுகளை தேர்ச்சி பெற்ற பிறகு, உதவித்தொகை மேலே குறிப்பிடப்பட்டுள்ள முழுமையான மாத ஊதியமாக மாற்றப்படும்.

  • Security Screener (Fresher) – பாதுகாப்பு பரிசோதனையாளர் (Fresher) பதவிகளுக்கு: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • Chief Instructor, Instructor பதவிகளுக்கு: விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்க்முக தேர்வு 28.11.2024 அன்று நடைபெறும்.
  • SC/ST, EWS & பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 100/-
  • பொது/ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 750/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா AAICLAS வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.11.2024 முதல் 10.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்துடன் பின்வருவனவற்றை இணைக்கவும்:

  • பத்தாம் வகுப்பு/உயர்நிலைப்பள்ளி சான்றிதழ்
  • பட்டப்படிப்பு சான்றிதழ்/பட்டம் அல்லது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ்
  • பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல்
  • சாதி/பிரிவு சான்றிதழ் (தேவைப்பட்டால்)
  • ஆதார் அட்டை நகல்
  • விண்ணப்ப படிவத்தில் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஒன்றை இணைக்கவும்
  • விண்ணப்ப கட்டணம் (ஆன்லைன்)
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் (அதிகபட்சம் 20KB அளவு)
  • ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து (அதிகபட்சம் 20KB அளவு)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments