IPPB Recruitment 2024: IPPB என சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி , இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தபால் துறையின் ஒரு பிரிவாகும் . தற்போது இந்திய அஞ்சல் கட்டண வங்கி காலியாக உள்ள 344 நிர்வாகி (Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.10.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய அஞ்சல் கட்டண வங்கி India Post Payments Bank Ltd (IPPB) |
| காலியிடங்கள் | 344 |
| பணி | நிர்வாகி (Executive) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 31.10.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ippbonline.com/ |
IPPB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
IPPB இந்திய அஞ்சல் துறை வங்கி வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- நிர்வாகி (Executive) – 344 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IPPB Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் GDS ஆக குறைந்தபட்சம் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IPPB Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
IPPB இந்திய அஞ்சல் துறை வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- நிர்வாகி (Executive) – 20 வயது முதல் 35 வயது வரை
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC Candidates: 3 Years
- SC, ST Candidates: 5 Years
- PWBD (General) Candidates: 10 Years
IPPB Recruitment 2024 சம்பள விவரங்கள்
IPPB இந்திய அஞ்சல் துறை வங்கி வேலைவாய்ப்பு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- நிர்வாகி (Executive) – ரூ. 30,000/-
IPPB Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து வேட்பாளர்களுக்கும் – ரூ. 750/-
- கட்டண முறை: ஆன்லைன்
IPPB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
IPPB இந்திய அஞ்சல் துறை வங்கி வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.10.2024 முதல் 31.10.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- தஞ்சாவூர் தென் மண்டல கலாச்சார மையத்தில் உதவியாளர் வேலை – 25 காலியிடங்கள் | 12ம் வகுப்பு, Diploma, Degree, B.E/B.Tech தகுதி | ₹25,500 முதல் ₹67,700 வரை சம்பளம்! South Zone Cultural Centre Recruitment 2026
- தமிழ்நாடு மனநலத் துறை வேலைவாய்ப்பு 2026: 05 காலியிடங்கள் | Data Entry Operator வேலை | மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு கிடையாது! IMH Chennai Recruitment 2026
- 10ம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை – 110 காலியிடங்கள் | ₹18,000 முதல் ₹1.42 லட்சம் வரை சம்பளம்! CPRI Recruitment 2026
- சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் வேலைவாய்ப்பு 2026: 108 Apprentice காலியிடங்கள் | B.E/B.Tech, Diploma தகுதி | ₹12,300 வரை சம்பளம் | தேர்வு கிடையாது! CMWSSB Recruitment 2026
- தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் Data Entry Operator வேலை! Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹17,500 சம்பளம் | தேர்வு கிடையாது! TN DPH&PM Recruitment 2026









