SSC CGL Recruitment 2026

SSC CGL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026: அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட முக்கிய துறைகளில் 12,256 குரூப் ‘B’ & ‘C’ பணியிடங்கள் – முழு விவரங்கள்! SSC CGL Recruitment 2026

SSC CGL Recruitment 2026: மத்திய அரசின் வருமான வரி, ரயில்வே மற்றும் அஞ்சல் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள Assistant Audit Officer, Inspector, Sub Inspector, Auditor மற்றும் Tax Assistant போன்ற பல்வேறு பதவிகளுக்கான 12,256 காலியிடங்களை நிரப்ப, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தற்போது CGL 2026 தேர்விற்கான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது; ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்த இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள இந்த மிகப்பெரிய மத்திய அரசு வேலைவாய்ப்பிற்கு, தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 22.06.2026-க்குள் ssc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பதோடு, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய முக்கிய நகரங்களிலேயே தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதால், இது தமிழக இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம்
(SSC- Staff Selection Commission)
Combined Graduate Level Examination (CGL) 2026
காலியிடங்கள்12,256
பணிகள்Assistant Audit Officer, Upper Division Clerk, Assistant Accounts Officer, Assistant Section Officer, Inspector of Income Tax, Sub Inspector, Junior Statistical Officer, Auditor, Accountant, Postal Assistant, Tax Assistant உள்ளிட்ட பல
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி22.06.2026
பணியிடம்தமிழ்நாடு மற்றும்
இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://ssc.gov.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 12,256 பணியிடங்களை நிரப்புவதற்கான Combined Graduate Level (CGL) Examination, 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Combined Graduate Level Examination, 2026 – 12256 Posts

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (SSC CGL 2026) இந்த அறிவிப்பில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள உயரிய குரூப் ‘B’ மற்றும் குரூப் ‘C’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் அடங்கியுள்ள அனைத்துப் பதவிகளின் பெயர்கள் (Post Names) கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன:

SSC CGL 2026: பதவி வகைப்பாட்டு அட்டவணை:

பதவி வகைபதவிகளின் பெயர்கள்
Group “B” Posts* Assistant Audit Officer (Central Cadre)
* Assistant Audit Officer (State Cadre)
* Assistant Accounts Officer (State Cadre)
* Assistant Section Officer (ASO)
* Inspector of Income Tax
* Inspector (Central Excise / Preventive Officer / Examiner)
* Assistant Enforcement Officer (AEO)
* Sub Inspector (SI)
* Inspector
* Executive Assistant
* Research Assistant
* Divisional Accountant
* Sub-Inspector / Junior Intelligence Officer
* Junior Statistical Officer (JSO)
* Statistical Investigator Grade-II
* Office Superintendent
* Section Head
Group “C” Posts* Auditor
* Accountant / Junior Accountant
* Postal Assistant / Sorting Assistant
* Senior Secretariat Assistant / Upper Division Clerk (UDC)
* Senior Administrative Assistant
* Tax Assistant
* Sub-Inspector

SSC CGL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
* Assistant Audit Officer (Central Cadre)
* Assistant Audit Officer (State Cadre)
* Assistant Accounts Officer (State Cadre)
ஏதேனும் ஒரு டிகிரி.
(மாநில காடருக்கு தமிழ் மொழி தகுதி மற்றும் CA/CS/M.Com/MBA முன்னுரிமை பெற்றவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு)
* Assistant Section Officer (ASO)
(Central Secretariat, Railways, MEA, AFHQ)
ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)
* Assistant Section Officer (ASO)
(IB, MeitY, Other Ministries)
* Inspector of Income Tax (CBDT)
* Inspector – Central Excise / Preventive Officer / Examiner (CBIC)
* Assistant Enforcement Officer (ED)
* Inspector (Posts / Central Bureau of Narcotics)
ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)
* Sub Inspector (CBI)ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)
* Assistant / ASO (Other Depts)
* Executive Assistant (CBIC)
* Research Assistant (NHRC)
* Divisional Accountant (C&AG)
* Sub Inspector (NIA)
* Sub-Inspector / Junior Intelligence Officer (MHA)
* Office Superintendent (CBDT)
* Section Head (DGFT)
ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)
* Statistical Investigator Grade-IIStatistics / Maths / Economics / Computer Science / Data Science / AI ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
* Junior Statistical Officer (JSO)ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 12-ஆம் வகுப்பில் கணிதத்தில் 60% மதிப்பெண்கள் (அல்லது) டிகிரியில் Statistics ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
* Auditor
(C&AG, CGDA, Other Ministries)
* Accountant / Junior Accountant
(C&AG, Controller General of Accounts, Other Depts)
ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)
* Postal Assistant / Sorting Assistant
* Senior Secretariat Assistant / UDC
* Senior Administrative Assistant (MES)
* Tax Assistant (CBDT / CBIC)
* Sub-Inspector (Central Bureau of Narcotics)
ஏதேனும் ஒரு டிகிரி (Any Bachelor’s Degree)

குறிப்பு: இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் (Final Year Students) இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தங்களது இறுதிச் சான்றிதழை 01.08.2026 அன்றோ அல்லது அதற்கு முன்போ பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

SSC CGL மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பதவியைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும்:

பதவியின் பெயர் (Post Name)வயது வரம்பு
* Assistant Audit Officer (Central Cadre)
* Assistant Audit Officer (State Cadre)
* Assistant Accounts Officer (State Cadre)
18 – 30 ஆண்டுகள்
* Assistant Section Officer (ASO)
(Central Secretariat, Railways, MEA, AFHQ)
20 – 30 ஆண்டுகள்
* Assistant Section Officer (ASO)
(IB, MeitY, Other Ministries)
* Inspector of Income Tax (CBDT)
* Inspector – Central Excise / Preventive Officer / Examiner (CBIC)
* Assistant Enforcement Officer (ED)
* Inspector (Posts / Central Bureau of Narcotics)
18 – 30 ஆண்டுகள்
* Sub Inspector (CBI)20 – 30 ஆண்டுகள்
* Assistant / ASO (Other Depts)
* Executive Assistant (CBIC)
* Research Assistant (NHRC)
* Divisional Accountant (C&AG)
* Sub Inspector (NIA)
* Sub-Inspector / Junior Intelligence Officer (MHA)
* Office Superintendent (CBDT)
* Section Head (DGFT)
18 – 30 ஆண்டுகள்
* Statistical Investigator Grade-II18 – 30 ஆண்டுகள்
* Junior Statistical Officer (JSO)18 – 32 ஆண்டுகள்
* Auditor
(C&AG, CGDA, Other Ministries)
* Accountant / Junior Accountant
(C&AG, Controller General of Accounts, Other Depts)
18 – 27 ஆண்டுகள்
* Postal Assistant / Sorting Assistant
* Senior Secretariat Assistant / UDC
* Senior Administrative Assistant (MES)
* Tax Assistant (CBDT / CBIC)
* Sub-Inspector (Central Bureau of Narcotics)
18 – 27 ஆண்டுகள்

வயது தளர்வு:

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
பதவியின் பெயர் (Post Name)சம்பள விவரம் (Pay Level & Salary)
* Assistant Audit Officer (Central Cadre)
* Assistant Audit Officer (State Cadre)
* Assistant Accounts Officer (State Cadre)
Pay Level-8
(₹47,600 – ₹1,51,100)
* Assistant Section Officer (ASO)
(Central Secretariat, Railways, MEA, AFHQ)
Pay Level-7
(₹44,900 – ₹1,42,400)
* Assistant Section Officer (ASO)
(IB, MeitY, Other Ministries)
* Inspector of Income Tax (CBDT)
* Inspector – Central Excise / Preventive Officer / Examiner (CBIC)
* Assistant Enforcement Officer (ED)
* Inspector (Posts / Central Bureau of Narcotics)
Pay Level-7
(₹44,900 – ₹1,42,400)
* Sub Inspector (CBI)Pay Level-7
(₹44,900 – ₹1,42,400)
* Assistant / ASO (Other Depts)
* Executive Assistant (CBIC)
* Research Assistant (NHRC)
* Divisional Accountant (C&AG)
* Sub Inspector (NIA)
* Sub-Inspector / Junior Intelligence Officer (MHA)
* Office Superintendent (CBDT)
* Section Head (DGFT)
Pay Level-6
(₹35,400 – ₹1,12,400)
* Statistical Investigator Grade-IIPay Level-6
(₹35,400 – ₹1,12,400)
* Junior Statistical Officer (JSO)Pay Level-6
(₹35,400 – ₹1,12,400)
* Auditor
(C&AG, CGDA, Other Ministries)
* Accountant / Junior Accountant
(C&AG, Controller General of Accounts, Other Depts)
Pay Level-5
(₹29,200 – ₹92,300)
* Postal Assistant / Sorting Assistant
* Senior Secretariat Assistant / UDC
* Senior Administrative Assistant (MES)
* Tax Assistant (CBDT / CBIC)
* Sub-Inspector (Central Bureau of Narcotics)
Pay Level-4
(₹25,500 – ₹81,100)

SSC மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Tier-I (கணினி வழி எழுத்துத் தேர்வு – Computer Based Exam)
  • Tier-II (கணினி வழி எழுத்துத் தேர்வு – Computer Based Exam)
  • சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்

தமிழகத்தில் விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் நகரங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு மையமாகத் தேர்ந்தெடுக்கலாம்:

  • சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பக் கட்டணம்: ₹100/- (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).
  • கட்டண விலக்கு: அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், SC, ST, மாற்றுத்திறனாளிகள் (PwD) மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது (இலவசம்).
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்
நிகழ்வுதேதி
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்21.05.2026
விண்ணப்பிக்க கடைசி நாள்22.06.2026
விண்ணப்பத் திருத்த காலம் (Correction Window)29.06.2026 முதல் 01.07.2026 வரை (இரவு 11:00 மணி)
Tier-I தேர்வு காலம் (Tentative)ஆகஸ்ட் – செப்டம்பர், 2026
Tier-II தேர்வு காலம் (Tentative)டிசம்பர், 2026

SSC CGL மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 21.05.2026 முதல் 22.06.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, [https://ssc.gov.in/] என்ற இணையதளத்திற்குச் சென்று, “Apply” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் Register செய்ய வேண்டும். Register செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top